• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு

    அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Fri, 08 Aug 2025 13:27:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani - Ramadoss - madras High court

    பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை.

    விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

    காரணம் அன்புமணி தரப்பு ஒரு பிரிவாகவும் ராமதாஸ் தரப் ஒரு பிரிவாகவும் பிரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள், நடைபயணங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.

    இதையும் படிங்க: “பாமகவின் சின்னமும், கட்சி அங்கீகாரமும் போய்விட்டது”... உண்மையை போட்டுடைத்த ராமதாஸ் - அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    இந்த நிலையில், அன்புமணி கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

    பாமகவில் அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Anbumani Ramadoss

    ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அன்புமணி கூட்டம் உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் தாங்கள் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் இன்று மாலை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரையும் நீதிமன்றத்தில் உள்ள தனது அறையில் மாலை 5.30 மணிக்கு ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

    பாட்டாளி மக்கள் கட்சியின் நலன் கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நீயா நானா? தந்தை, மகனின் குடுமிபிடிச் சண்டை... ராமதாஸ் தரப்பு மனு நாளை விசாரணை!

    மேலும் படிங்க
    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    சினிமா
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share