• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இம்மாதூண்டு திறமை கூட இல்ல... முக்கிய துறைகளில் வேலுவுக்கு ஏன் முன்னுரிமை? அன்புமணி விளாசல்!

    அமைச்சர் எ.வ வேலுவுக்கு என்ன திறமை இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Nila Wed, 18 Jun 2025 15:02:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani ramadas about minister Velu

    தமிழக முழுவதும் உள்ள அன்புமணியின் அணி சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    Anbumani Ramadoss

    ஒவ்வொரு பொதுக்குழு கூட்டத்திலும் பேருரை ஆற்றும் அன்புமணி, திமுகவின் கடுமையாக விமர்சித்து இருந்தார். திமுக பாமகவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், திமுக தான் நமது எதிரி., அண்ணன் தம்பிகளாக பழகும் நமக்குள் சண்டை எதற்கு., பாமக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அன்புமணி பேசி இருந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, அமைச்சர் எ.வ வேலுவை கடுமையாக விமர்சித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கியத்துறைகளை எ.வ வேலுவிற்கு கொடுக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    Anbumani Ramadoss

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வன்னியர் சமுதாயம் தான் பிரதான சமுதாயம் எ.வ வேலு என்ற ஒரு குறுநில மன்னர் இருக்கிறார் எனவும் விமர்சித்தார். எ.வ வேலுவிற்கு முக்கியத்துறைகளை ஒதுக்க என்ன காரணம் என்றும் அவருக்கு என்ன திறமை இருக்கிறது எனவும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார். 

    Anbumani Ramadoss

    மேலும், வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார். திமுக ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி என்றும், இந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுகவுக்கு வன்னியர் சமுதாய மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், திமுக பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். 

    இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!

    மேலும் படிங்க
    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    லாபம் பார்த்த

    லாபம் பார்த்த 'பராசக்தி' டீம்.. சம்பளத்தை கொடுக்க மறந்தது ஏன்..? டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மீது சுதா கொங்கரா ஐகோர்ட்டில் வழக்கு..!

    சினிமா
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share