• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..! 

    அமராவதி மட்டுமல்ல விசாகப்பட்டினத்தையும் ஒரு உலகளாவிய நகரமாக உருவாக்குகிறோம்  என முதல்வர் சந்திரபாபு பெருமிதம் 
    Author By Amaravathi Wed, 13 May 2026 20:18:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra CM about gold production

    கர்னூலில் அடுத்த மாதம் முதல்  நாட்டின் தேவையில் 50 முதல் 60 சதவீதம் தங்கம் உற்பத்தி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். 

    அமராபதி தலைநகர் பகுதியில் கீம்ஸ்  மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று  நடத்தினார். இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் நாங்கள் ராயலசீமாவை ரத்தினங்களின் பூமியாக மாற்றி வருகிறோம். பல தொழிற்சாலைகள் அந்தப் பகுதிக்கு வருகின்றன. அனந்தபுரம் ஒரு விண்வெளி மையமாக மாறப்போகிறது. ராயலசீமா ஒரு தொழில்நுட்ப மையமாக மாறி வருகிறது. திருப்பதியில் ஒரு விண்வெளி நகரமும், கர்னூலில் ஒரு ட்ரோன் நகரமும் அமைக்கப்படவுள்ளன. ஸ்ரீ சிட்டி ஒரு தொழில்துறை மையமாக மாறியுள்ளது.  பாஸ்கர் ராவ் ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளார்.

    2027 ஆண்டு மே 13 அன்று இந்த  மருத்துவமனையைத் திறப்போம். கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 15, 2028-க்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கும். டிசம்பர் 2028-க்குள் முதல் கட்டத்தை முடிக்க ஆர்கெலர் மிட்டலுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். தேவையான அனைத்து அனுமதிகளையும் அரசு சார்பில் விரைவாக வழங்குவோம். ஒரு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்போம். மருத்துவர்களும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கற்று வருகின்றனர். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் அரசின் நோக்கம். உலகில் உள்ள ஒவ்வொரு மூன்று மருத்துவர்களில் ஒருவர் இங்கிருந்து வர வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் அமராவதி இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டர் முகவரியாக இருக்கும். அது நிச்சயம் இருக்கும். வளர்ச்சியைப் பொறுத்தவரை அமராவதியில் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை.

    இதையும் படிங்க: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

     விசாகப்பட்டினத்தையும் ஒரு உலகளாவிய நகரமாக உருவாக்குகிறோம் முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு அழைத்து வந்து ஒப்பந்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதன் செயல்பாடு தொடங்கவும் இலக்கு நிர்ணயத்த்து செயல்படுகிறோம் . வேலைவாய்பிற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்காமல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நமது மாநிலத்திலேயே பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பண்ணை மற்றும் வீட்டிலும் சூரிய மேற்கூரை மின் உற்பத்தி மையங்களை அமைக்கப்படும். மேற்கு ஆசியப் போரினால் பெட்ரோல், எரிவாயு மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள எரிப்பொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் எரிப்பொருள் பயன்பாட்டை குறைக்க   எதிர்காலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரும். அதை அரசாங்கத்திலும் கொண்டு வருவோம்.  தற்போது யார் சென்றாலும் அவர்கள் பின்னாள் 10 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பில் வருவது ஒரு நாகரிகமாகிவிட்டது. பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் வாகன அணிவகுப்பு இருக்க கூடாது.

    தங்கம் இறக்குமதி செய்யப்படக்கூடிய நிலையில் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனை நானும் ஏற்கிறேன். நம் மாநிலத்திலேயே  கர்னூலில் தங்க சுரங்கம் தயாராகி வருகிறது. இதில் நாட்டின் தேவையில்  50 முதல் 60 சதவீதம் தங்கம் கிடைக்க உள்ளது . இதன் உற்பத்தி அடுத்த மாதம் முதலே தொடங்கப்பட உள்ளது .  மேலும் விடுமுறை வரும்போது, ​​மக்கள் வெளிநாடு செல்கிறார்கள். நமது நாட்டில் நல்ல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆந்திராவில் அரக்கு, பாபிகொண்டலு, கண்டிகோட்டா போன்ற இடங்கள் நமது மாநிலத்தில் உள்ளன. கோவாவையும் தாண்டி சூர்யலங்கா ஒரு சுற்றுலா மையமாக மாறும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் மற்றும் பல மக்கள்  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

    மேலும் படிங்க
    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்

    செய்திகள்

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தமிழ்நாடு
    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    குழந்தை பெற கணவருக்கு பரோல் வேண்டும்... ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    அரசியல்
    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share