• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    2வது குழந்தை பெத்துக்கோங்க.. ரூ.25,000 நிதியுதவியாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு!! எங்க தெரியுமா..??

    2வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Fri, 06 Mar 2026 11:50:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra-Pradesh-considers-Rs-25000-incentive-for-second-child-CM-Naidu

    இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஆனால், விரைவில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, முதியோர் ஆதிக்க நாடாக மாறும் அபாயம் உள்ளது. வேலைவாய்ப்பு பற்றாக்குறை, நிதி சுமை, தாமதமான திருமணம் போன்ற பல காரணங்களால் பல தம்பதிகள் ஒரு குழந்தை போதும் என்ற முடிவுக்கு வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) கணிசமாகக் குறைந்து வருகிறது. 

    வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென் மாநிலங்களில் இது மிகக் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு தொடர்கிறது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகவும், பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

    2nd baby

    தென் மாநிலங்களில் TFR 1.6 ஆகக் குறைந்துள்ளது என்றும், இது தேசிய சராசரியான 2.1-ஐ விடக் குறைவு என்றும் தெரிவித்தார். 2047ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை பலன் கிடைக்கும் என்றாலும், அதன்பின் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பர் என்று எச்சரித்தார். இந்தச் சூழலில், ஆந்திர அரசு முக்கியமான முடிவு எடுத்துள்ளது. மாநில சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு அறிவித்தபடி, மாநிலத்தில் தற்போது 1.5 ஆக உள்ள கருவுறுதல் விகிதத்தை 2.1 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’ (Population Management Policy) வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆந்திராவுக்கு விசிட் அடித்த பில் கேட்ஸ்..!! சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய சந்திப்பு..!! என்ன தெரியுமா..??

    இந்த வரைவுக் கொள்கையின்படி, இரண்டாவது குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு பிரசவ நேரத்தில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். மூன்றாவது குழந்தைக்கு ரூ.25,000 உடனடி உதவியுடன், குழந்தை 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவி, 18 வயது வரை இலவசக் கல்வி வழங்கப்படும். இது ‘போஷனா-சிக்ஷா-சுரக்ஷா’ தொகுப்பின் கீழ் செயல்படுத்தப்படும். மேலும், கருவுறுதல் சிகிச்சை மையங்கள் பொது-தனியார் கூட்டுறவில் அமைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம். தந்தைக்கு 2 மாத விடுப்பு, மூன்றாவது குழந்தை பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துக்கு முன் சிறப்பு விடுப்பு மற்றும் ரூ.50,000 சுகாதார நிதி போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    2nd baby

    இளம் பெண்களிடையே கர்ப்ப விகிதத்தைக் குறைப்பது, தேவையற்ற சிசேரியன் அறுவை சிகிச்சைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வரைவுக் கொள்கை மீது பொதுமக்கள் 30 நாட்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதன்பின் தேவையான மாற்றங்களுடன் இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கை தென்னிந்தியாவில் ஏற்படும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு சவாலை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share