• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING காலையிலேயே நெஞ்சை உலுக்கும் கோரம் - நடுவழியில் பற்றி எரிந்த பேருந்து... 10 பேர் உடல் கருகி பலி...!

    மார்க்காபுரம் அருகே  தனியார் பேருந்தில் தீப்பிடித்தது 10 பேர் உயிருடன் எரிந்தனர்.
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 08:24:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhrea-bus-fire-10-people-died

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவில் பாமூர் நோக்கிச்  40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஆந்திராவில்  பிரகாசம் மாவட்டம், மார்க்காபுரம் அருகே சென்றபோது எதிர்திசையில்  ராயவரம் அருகே உள்ள கல் குவாரியில் இருந்து வந்த ஒரு ட்ரிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் நொடியில் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் உயிருடன் எரிந்தனர். ட்ரிப்பர் லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்ததில், நொடிகளில் தீ வாகனம் முழுவதும் பரவியதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழிப்பதற்குள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டனர்.

    என்ன நடக்கிறது அறிவதற்கு முன்பே தீ முழுவதும் பரவியது.  சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பித்தாலும், துரதிர்ஷ்டவசமாக பத்து பேர் உள்ளேயே சிக்கி தீயில் உயிரிழந்தனர். தகவல் கிடைத்த உடனேயே, தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதையும் படிங்க: #BREAKING பகீர் காட்சிகள்...!! - தலைக்குப்புற ஆற்றிற்குள் கவிழ்ந்த பேருந்து... 23 பேர் உயிரிழப்பு...!

    படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போனதால், உறவினர்கள் கதறி அழுகின்றனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு காயமடந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து அமைச்சர் ராம்பிரசாத் உள்துறை அமைச்சர் அனிதாவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

    #Breaking
    A tragic road accident in Markapuram district claims 10 lives where a private travel bus collided with a tipper lorry. The impact led to a massive fire, completely engulfing the bus. Rescue operations are underway.#accident#AndhraPradesh#roadsafety@MORTHRoadSafety pic.twitter.com/kDM5ml2XnB

    — Phanindra Papasani (@Phanindra_vja) March 26, 2026

    இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி... நடுக்கடலில் 7 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும், மீண்டும் அட்டூழியம்...!

    மேலும் படிங்க
    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    தமிழ்நாடு
    நடிகைகள் கிளாமரா வந்தா ரசியுங்கள்.. குறைசொல்லாதிங்க..! உங்களுக்காகத்தானே எல்லாமே.. திஷா பதானி காட்டம்..!

    நடிகைகள் கிளாமரா வந்தா ரசியுங்கள்.. குறைசொல்லாதிங்க..! உங்களுக்காகத்தானே எல்லாமே.. திஷா பதானி காட்டம்..!

    சினிமா
    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியா
    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!!  மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    இந்தியா
    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    இந்தியா

    செய்திகள்

    "நாளைக்கு நீங்களும் CM தான்"... விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய HM..!! ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியாவின் மொத்தக் கடன் ரூ.218 லட்சம் கோடி!!! மோடி அரசு வாங்கியது மட்டும் ரூ.165 லட்சம் கோடி!! சித்தராமையா பகீர்!

    இந்தியா
    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!!  மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    சோனியாகாந்திக்கு என்னாச்சு?! 3வது நாளாக நீடிக்கும் சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

    இந்தியா
    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    பாக்., மாதிரி இந்தியா தரகர் நாடு கிடையாது!! அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் காட்டம்!!

    இந்தியா
    கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

    கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share