• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

    பாரிஸில் போராட்டக்காரர்கள் சாலையில் குப்பைத் தொட்டிகளைக் குவித்து எரித்தனர்.
    Author By Shanthi M. Wed, 07 Oct 2026 16:23:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    violence-returns-to-france-during-student-protests-tear-gas-fired

    பிரான்சில் கல்வித் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகள் இப்போது தேசிய அளவிலான இயக்கமாக உருவெடுத்துள்ளன. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி பாரிஸ் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடங்கிய மாணவர் போராட்டம், பள்ளிக் கல்விக்கு போதிய நிதி ஒதுக்காதது, பழைய மற்றும் சேதமடைந்த கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமான மாணவர் எண்ணிக்கை கொண்ட வகுப்புகள் மற்றும் நீண்ட பாடவேளைகள் போன்றவற்றை எதிர்த்து நடைபெற்று வருகிறது. 

    இந்தக் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று நாடு முழுவதும் பரவியுள்ளன. சமீபத்திய நாட்களில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி நாடு தழுவிய பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி பாரிஸ், மார்சேய், ஸ்ட்ராஸ்பர்க், லியோன் உள்ளிட்ட பல நகரங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்பட இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கினர். 

    france

    அரசுத் தரப்பு 2.5 லட்சம் முதல் 2.66 லட்சம் வரை பங்கேற்பாளர்கள் இருந்ததாகக் கூற, அமைப்பாளர்கள் 4.5 லட்சம் பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் முடக்கம் செய்யப்பட்டன. பேரணிகளில் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றாலும், சில இடங்களில் வன்முறை வெடித்தது. பாரிஸில் போராட்டக்காரர்கள் சாலையில் குப்பைத் தொட்டிகளைக் குவித்து எரித்தனர்.

    இதையும் படிங்க: மோடி–சுவிஸ் அதிபர் சந்திப்பு! இந்தியர்களுக்கு வரப்போகும் முக்கிய வாய்ப்புகள்! முக்கிய திட்டங்கள்!

    போலீசார் மீது பொருட்கள் வீசப்பட்டன. இதையடுத்து காவல்துறை கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றது. சில இடங்களில் இருதரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் சிறார்கள். மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்தப் போராட்டம் பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்துடன் இணைந்து அதிபர் இம்மானுவல் மெக்ரோன் அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு போதிய ஒதுக்கீடு இல்லாததும், பழைய பிரச்சினைகளும் மாணவர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளன. அரசு மாணவர் கோரிக்கைகளை ஆய்வு செய்வதாக உறுதியளித்தாலும், இயக்கம் தொடரும் நிலையில் அரசியல் நெருக்கடி ஆழமடைந்து வருகிறது.

    இதையும் படிங்க: அக்.10..!! இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்!! டெல்லி போலீசுக்கு சவால்விட்ட கரப்பான்பூச்சி கட்சி..!!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share