• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சதக்... சதக்...!! - டிவி சவுண்டை குறைக்கச் சொன்னது குத்தமா?... கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி...!!

    கிராந்தியிடம் டி.வி. சத்தத்தைக் குறைக்கச் சொன்னதால்  ​​கோபத்தில் தனது கணவரை ஷேக் அமகதுவை கத்தியால் குத்தினார்.
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 12:45:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andra wife murder husband for reduce tv sound

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலத்தின் பெடவட்லபுடி கிராமத்தைச் சேர்ந்த ஷேக் அகமது (26) ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி என்ற பெண்ணைச் சந்தித்த ஷேக் அமகதுவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. கிராந்திக்கு ஏற்கனவே  திருமணமான நிலையில்  அவரது முதல் கணவர் போலீஸ் வழக்கு காரணமாக சிறையில் உள்ளார். 

    இந்தச் சூழலில்,  அகமதுவை மணந்து மங்களகிரியில் உள்ள அரசு வழங்கிய டிட்கோ வீட்டில் இருவரும்   வசித்து வந்தனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில், ரம்ஜான் மாதம் விரதம் இருந்த ஷேக் அகமது  மதியம் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கிராந்தி அதிக சத்தம் வைத்து கொண்டு  டிவி பார்த்துக் கொண்டிருந்தார். 

    கிராந்தியிடம் டி.வி. சத்தத்தைக் குறைக்கச் சொன்னதால்  ​​கோபத்தில் தனது கணவரை ஷேக் அமகதுவை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அகமதுவை அப்பகுதி மக்கள் சீனகக்கானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதனையடுத்து ஷேக் அமகது தாயார் மஹாபி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மங்களகிரி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  வீராசாமி வழக்குப்பதிவு செய்து கிராந்தியை கைது செய்தனர்.
     
    இதையும் படிங்க: கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!

    இதையும் படிங்க: என்னையே BLOCK பண்ணுறியா? காதலனை வீடுதேடிச் சென்று கொன்ற காதலி..!

    மேலும் படிங்க
    தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    தமிழ்நாடு
    அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!

    அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    நாளை திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார் சீமான்! சொந்த தொகுதியில் போட்டி!

    நாளை திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார் சீமான்! சொந்த தொகுதியில் போட்டி!

    தமிழ்நாடு
    காங்கிரசுக்கு நன்றி இருக்கணும்... மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்ல.!! - ஜெகத்ரட்சகன்

    காங்கிரசுக்கு நன்றி இருக்கணும்... மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்ல.!! - ஜெகத்ரட்சகன்

    தமிழ்நாடு
    த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!

    த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!

    தமிழ்நாடு
    ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!

    ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share