• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.
    Author By Pandian Tue, 01 Sep 2026 11:11:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Android Porn App Scam Warning Bank UPI Fraud Malware India

    புதுடெல்லி: ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஆபாச செயலிகள் என்ற பெயரில் ஊடுருவி, வங்கி மற்றும் யுபிஐ கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் புதிய வகை சைபர் மோசடி அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களை நம்பி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்த மோசடியின் செயல்முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான விளம்பரங்களை சைபர் மோசடி கும்பல்கள் வெளியிடுகின்றன. அதில் ஆர்வம் காட்டி கிளிக் செய்யும் நபர்களை, குறிப்பிட்ட இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய தூண்டுவதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!

    ‘நைட் பிளே’, ‘ரீலுாப்’, ‘கிஸ்’, ‘விமோ’, ‘ரிவோ’, ‘நெக்ஸோ’, ‘விக்ஸா’ உள்ளிட்ட பெயர்களில் சந்தேகத்திற்கிடமான செயலிகள் பரவி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    AndroidScam

    இந்த செயலிகளை நிறுவிய பிறகு, செல்போனின் முக்கிய வசதிகளை கட்டுப்படுத்தும் ‘Accessibility’ அனுமதியை கேட்கின்றன. அதை பயனர் வழங்கினால், பின்னணியில் செயல்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் செல்போனின் கட்டுப்பாட்டை மோசடி கும்பல் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பயனருக்கு தெரியாமலேயே வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், செல்போனில் உள்ள முக்கியமான தகவல்களும் திருடப்படலாம். மேலும், ‘Update’ என்ற பெயரில் கூடுதல் மால்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்டு, சாதனத்தில் உள்ள தகவல்களை கைப்பற்றும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    எனவே, செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். அறிமுகமில்லாத செயலிகளுக்கு Accessibility அனுமதி வழங்கக்கூடாது. தேவையில்லாத அல்லது தெரியாத செயலிகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

    மேலும், கூகுள் பிளே புரொடெக்ட் பாதுகாப்பு வசதியை இயக்கி வைப்பதுடன், செல்போன் மென்பொருளையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். வங்கி மற்றும் யுபிஐ கணக்குகளையும் அடிக்கடி சரிபார்ப்பது அவசியம்.

    மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

    இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    சினிமா
    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    சினிமா

    செய்திகள்

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    இந்தியா
    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share