• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    தமிழகத்தில் மட்டும் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 31ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சைபர் மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
    Author By Pandian Tue, 25 Aug 2026 14:22:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Cyber-Crime-Hotspot-7th-Financial-Loss-4th-88385-Complaints

    தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், சைபர் மோசடிகளால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் இணையவழி மோசடிகள், போலி முதலீட்டு திட்டங்கள், வங்கி கணக்கு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ‘பிரகதி’ கூட்டத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக சமீபத்திய கூட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 52வது பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சைபர் குற்றங்களை தடுப்பதுடன், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.

    இதையும் படிங்க: ஒரு நபருக்கு 9 சிம் கார்டு மட்டுமே அனுமதி! மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! அமலாகும் புதிய விதி!

    இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வரும் பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.

    சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 2வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3வது இடத்திலும் உள்ள நிலையில், தமிழகம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

    coimbatore

    தமிழகத்தில் மட்டும் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 31ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சைபர் மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    தமிழக சைபர் கிரைம் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக பணத்தை இழக்கும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும், தமிழகத்துக்குள் கோவை முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    வரும் 53வது பிரகதி கூட்டத்திலும் சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மோசடி அழைப்புகள், சந்தேகமான இணைப்புகள் மற்றும் முதலீட்டு ஆசை காட்டும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: வீட்டிலிருந்தே வேலை! தினமும் வருமானம்! தொடரும் ஆன்லைன் மோசடி! சைபர் குற்றவாளிகளின் புதிய டெக்னிக்!

    மேலும் படிங்க
    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமெரிக்கா செல்ல தடை? தெலுங்கானா மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது! ரேவந்த் ரெட்டி கண்டனம்!

    அமெரிக்கா செல்ல தடை? தெலுங்கானா மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது! ரேவந்த் ரெட்டி கண்டனம்!

    அரசியல்
    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு
    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share