• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீபத்தூணில் தீபம் ஏற்றுவது உறுதி..!! கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்ட அண்ணாமலை..!!

    தீபத் தூணில் தீபமேற்ற உறுதியேற்போம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
    Author By Nila Mon, 23 Feb 2026 10:36:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai bjp

    தீபத் தூண் விவகாரம் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்த ஒரு சர்ச்சை நிகழ்வாக உருவெடுத்தது. இது மதுரை அருகே அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் தொடர்புடையது. கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மலை உச்சியில் உள்ள ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான இந்தப் பிரச்னை, நீதிமன்ற வழக்கு, அரசு நிர்வாகம், மத அமைப்புகள், பக்தர்கள் என பல தரப்புகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் ஒரு பழமையான கல் தூண் உள்ளது. இதை பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக தீபத் தூண் என்று அழைத்து வந்துள்ளனர். கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதற்கு இந்தத் தூண் பயன்படுத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 1920களிலிருந்து, கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை இத்தூணில் தீபம் ஏற்றாமல், மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை தீபத்தை ஏற்றி வருகிறது.

    Annamalai

    இந்த மாற்றத்தை ஏற்க மறுத்த சில இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள், பாரம்பரியப்படி தீபத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதி ஏற்போம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்ற வேண்டும் என்று கூறினார் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அட்டகத்தி...! தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி..!

    மேலும் படிங்க
    தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: அய்யா வைகுண்ட சாமி அவதார திருவிழா!

    தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: அய்யா வைகுண்ட சாமி அவதார திருவிழா!

    தமிழ்நாடு
    தாயன்புக்கு ஏஞ்கிய பஞ்ச்! குரங்கு குட்டியின் சோக வாழ்க்கை!  இணைய வாசிகளின் ஏக்கத்தை தீர்த்து வைத்த வீடியோ!

    தாயன்புக்கு ஏஞ்கிய பஞ்ச்! குரங்கு குட்டியின் சோக வாழ்க்கை! இணைய வாசிகளின் ஏக்கத்தை தீர்த்து வைத்த வீடியோ!

    உலகம்
    மோடியின் அப்பா பற்றி விமர்சனம்!! உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்! கிழித்து தொங்கவிட்ட பாஜக தலைவர்!

    மோடியின் அப்பா பற்றி விமர்சனம்!! உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்! கிழித்து தொங்கவிட்ட பாஜக தலைவர்!

    அரசியல்
    தாமிரபரணியை பாதுகாக்க ரூ.55.05 கோடி; கழிவு நீர் சுத்திகரிப்புக்கு ரூ.102.32 கோடி... நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான கலக்கல் அறிவிப்புகள்...!

    தாமிரபரணியை பாதுகாக்க ரூ.55.05 கோடி; கழிவு நீர் சுத்திகரிப்புக்கு ரூ.102.32 கோடி... நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான கலக்கல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

    தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி! பாஜகவில் இணைந்தார் புபென் போரா! அசாம் அரசியலில் அதிரடி திருப்பம்!!

    காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி! பாஜகவில் இணைந்தார் புபென் போரா! அசாம் அரசியலில் அதிரடி திருப்பம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share