• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்குறுதி 181... திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு பதிலடி காத்திருக்கு... அண்ணாமலை கண்டனம்..!

    பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 10 Jan 2026 14:34:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai fmk

    பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றக்கோரி போராடி வருகின்றனர். வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெற்றியில் வாக்குறுதி எண்ணை எழுதி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார் என்றும் ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

    Annamalai

    கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: பெண் எரித்துக் கொலை..! செயலிழந்து கிடக்கும் திமுக அரசு.. TVK கடும் கண்டனம்..!

    கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எனவும் சாடியுள்ளார். திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் படம் இப்படி ஆகிட்டிச்சே..!! நினைச்ச வசூல் வரலையா.. கடைசி படத்துக்கு கமா போட்டாதான் வேலைக்காகுமா..!

    ஜனநாயகன் படம் இப்படி ஆகிட்டிச்சே..!! நினைச்ச வசூல் வரலையா.. கடைசி படத்துக்கு கமா போட்டாதான் வேலைக்காகுமா..!

    சினிமா
    இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?? ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!!

    இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?? ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!

    "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!

    தமிழ்நாடு
    கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!

    கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!

    தமிழ்நாடு
    சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் “வாட்டர் மெட்ரோ”... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எங்கு தெரியுமா?

    சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் “வாட்டர் மெட்ரோ”... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share