• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    குழந்தைகளுக்கு அனைத்து மதங்களும் முக்கியம் என்பதை சொல்லி கொடுப்பதே மதச்சார்பின்மை என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 27 Jun 2025 22:44:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai has said that secularism is about teaching children that all religions are important

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் கடவுள் பெயரை வைத்து ஒரு கட்சி அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திமுக தான் மதம், கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்கிறது.

    Annamalai

    பிள்ளையார் சிலையை உடைத்தது யார்?, ராமர் என்ன பொறியியல் பட்டம் பெற்றுள்ளாரா என்று கேட்டது யார்? கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய போது வேடிக்கை பார்த்தது யார்? தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்காக வாக்களிக்க போவதில்லை. உங்களின் குழந்தைகளுக்காக வாக்களிக்கப் போகிறீர்கள். ஏனென்றால் 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் நடக்காது. சனாதன தர்மத்தை காக்க வேண்டுமென்று நினைத்தால், சிந்திக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் போது திருநீறு வைத்து கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: இவரு உலக மகா நடிகன்.. முழு நேரமாகவே நடிக்க போலாம்.. முதல்வர் ஸ்டாலினை வம்புக்கிழுத்த அண்ணாமலை..!

    Annamalai

    ருத்ராட்சம் போட்டு கொள்ள வேண்டும். இந்த கருத்தை சொன்ன போது, அமைச்சர் அன்பில் மகேஷ் சிறுபிள்ளைத்தனமானது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் சீருடை கொண்டு வரப்பட்டதற்கு காரணம் தெரியுமா? கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்றுத்தாழ்வுகள் இருக்க கூடாது என்பதற்காக தான். ஆனால் சீருடை கொண்டு வரப்பட்டது மத அடையாளங்களை மறைப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. பள்ளிக்கே ஒரு பெண் பொட்டு வைத்து கொண்டு போக முடியவில்லை என்றால், என்ன சனாதன தர்மத்தை நாம் காப்பாற்றுகிறோம்.. என்ன இந்து மத தர்மத்தை பின்பற்றுகிறோம்.

    Annamalai

    அந்த பெண்ணால் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றும்? பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போது பொட்டை அழித்தும், பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வரும் போது பொட்டு வைத்து கொண்டும் இருந்தால், நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அனைவரும் சமம். அனைத்து சாதிகளும் சமம் என்று நினைப்பவர்கள் நாம். ஆனால் மத அடையாளங்களை பின்பற்றுவதில் தவறு இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும். திருநீறு வைக்க கூடாது, ருத்ராட்சம் போட கூடாது என்பது அல்ல மதச்சார்பின்மை. அது ஒரு மதத்தை காலில் போட்டு மிதப்பதாகும். குழந்தைகளுக்கு இன்னொரு மதமும் முக்கியம் என்று தெரிய வேண்டும். இஸ்லாம், கிறிஸ்தவமும் முக்கியம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: போராடும் மாணவிகளை ஏன் அலைக்கழிக்கிறீங்க..? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    விஜய் தான் டார்கெட்!  வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!

    விஜய் தான் டார்கெட்! வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!

    அரசியல்
    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. இன்றுடன் கோலாகல நிறைவு..!!

    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. இன்றுடன் கோலாகல நிறைவு..!!

    பக்தி
    ஆரோக்கியத்தை நோக்கி ஒரு பயணம்..!! யோகோவால் கிடைக்கும் நன்மைகள்..!!

    ஆரோக்கியத்தை நோக்கி ஒரு பயணம்..!! யோகோவால் கிடைக்கும் நன்மைகள்..!!

    யோகா
    ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்!

    ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (04-10-2025)..!! தொட்டது துலங்கும் இந்நாள்..!!

    இன்றைய ராசிபலன் (04-10-2025)..!! தொட்டது துலங்கும் இந்நாள்..!!

    ஜோதிடம்
    திமுக? அதிமுக? தவெக?  என்ன முடிவு பண்ணப்போறீங்க!  ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!

    திமுக? அதிமுக? தவெக? என்ன முடிவு பண்ணப்போறீங்க! ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் தான் டார்கெட்!  வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!

    விஜய் தான் டார்கெட்! வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!

    அரசியல்
    ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்!

    ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்!

    இந்தியா
    திமுக? அதிமுக? தவெக?  என்ன முடிவு பண்ணப்போறீங்க!  ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!

    திமுக? அதிமுக? தவெக? என்ன முடிவு பண்ணப்போறீங்க! ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!

    அரசியல்
    விஜய் கைது கன்பார்ம்?!  கச்சிதமாக காய் நகர்த்தும் திமுக! உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    விஜய் கைது கன்பார்ம்?! கச்சிதமாக காய் நகர்த்தும் திமுக! உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!

    தமிழ்நாடு
    12 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை!! வெதர் அலர்ட்! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

    12 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை!! வெதர் அலர்ட்! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

    தமிழ்நாடு
    ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!

    ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share