• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை! அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை!

    உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க, 'மிஸ்டு கால்' திட்டத்தை செயல்படுத்த, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Mon, 10 Aug 2026 10:32:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-we-the-leaders-membership-missed-call-drive-50-lakh-target

    சென்னை: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், 'மிஸ்டு கால்' இயக்கத்தை தொடங்க அதன் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளம் மூலம் உறுப்பினராக முடியாதவர்களையும் அமைப்புக்குள் கொண்டு வர இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர் 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அந்த அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த அண்ணாமலை கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 19.47 லட்சம் பேர் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் இணைந்துள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    அமைப்பில் குறைந்தது 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவது என்ற இலக்கில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்த கட்டமாக உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    Annamalai

    குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் இணையதள பயன்பாட்டில் அதிக பரிச்சயம் இல்லாதவர்கள், ஆன்லைன் வழியாக உறுப்பினராக இணைவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதை சமாளிக்க 'மிஸ்டு கால்' மூலம் ஆரம்ப கட்ட தொடர்பை ஏற்படுத்தும் திட்டம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த முறையில் மிஸ்டு கால் கொடுப்பவர்களை உடனடியாக உறுப்பினர்களாக சேர்க்காமல், பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை சேகரித்து, சரிபார்ப்புக்குப் பிறகே உறுப்பினர் சேர்க்கையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டுள்ள நிலையில், அதே உத்தியை வேறுபட்ட முறையில் பயன்படுத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் WE THE LEADERS அமைப்பு..! 80 மரக்கன்றுகளை நடும் அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    சினிமா
    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    சினிமா
    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்
    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    சினிமா
    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    இந்தியா
    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share