• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை தனிக்கட்சி? புதிய தமிழகம் ஜனதா கட்சி!? கொடி, கொள்கைகளை வைரலாக்கும் ஆதரவாளர்கள்!

    பா.ஜ.,வில் அதிருப்தியுடன் இயங்கும் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனிக்கட்சி துவங்கியே ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
    Author By Pandian Tue, 26 May 2026 13:23:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai’s Supporters Push for New Party ‘Puthiya Tamilagam Janatha’ as BJP Rift Deepens

    சென்னை: பா.ஜ.,வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை மையமாகக் கொண்டு புதிய கட்சி தொடங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க., உடனான கூட்டணிக்காக பா.ஜ., தேசிய தலைமை அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தவிர பிற முக்கிய தலைவர்கள் வருகை தரும் நிகழ்ச்சிகளை பல சமயங்களில் புறக்கணித்தார். சட்டசபைத் தேர்தலில் சில தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த அண்ணாமலை, 95 தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.

    ஆனாலும், சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாமலைக்குப் பின்னால் பெரும் இளைஞர் பலம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பா.ஜ., மாநில தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் விஷ்ணு பிரசாத், “அண்ணாமலை மீது இளைஞர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தலைமையில் எது நடந்தாலும் அது எழுச்சியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    Annamalai

    இந்நிலையில், மே 26 முதல் 29 வரை பா.ஜ., தேர்தல் தோல்வி ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அண்ணாமலை இந்தக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும், அந்த நாட்களில் தென்கொரியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்ணாமலை ஆதரவாளர்கள் ‘புதிய தமிழகம் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களில் அண்ணாமலை உருவத்துடன் கூடிய கொடியை வடிவமைத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஊழலற்ற நிர்வாகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நேரடி உதவி, அரசு பள்ளி-மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ‘அகில இந்திய அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரிலும் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அண்ணாமலை இதுவரை இந்த முயற்சிகளுக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனால் அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    மேலும் படிங்க
    அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!

    அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!

    தமிழ்நாடு
    “ஸ்டாலினின் பொறாமை புலம்பல்கள்!” பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    “ஸ்டாலினின் பொறாமை புலம்பல்கள்!” பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    தமிழ்நாடு
    4 நாட்கள் தொடர் விடுமுறை.! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... ஸ்தம்பிக்கும் சாலைகள்..!!

    4 நாட்கள் தொடர் விடுமுறை.! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... ஸ்தம்பிக்கும் சாலைகள்..!!

    தமிழ்நாடு
    டெல்லியில் தேசியக் கொடி பேரணி முயற்சி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

    டெல்லியில் தேசியக் கொடி பேரணி முயற்சி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

    இந்தியா
    போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

    போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    வெடிக்கும் ஜெம் வீரமணி வழக்கு.! தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் தள்ளுபடி.! முக்கிய உத்தரவு.!!

    வெடிக்கும் ஜெம் வீரமணி வழக்கு.! தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் தள்ளுபடி.! முக்கிய உத்தரவு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share