• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மன்னிப்பு கேளுங்க மரிய வில்சன்... இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசம்...!

    அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும்.
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 15:25:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arjun sampath slams minister maria willson

    தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது அமைச்சர் மரிய வில்சன் பேசியது தவறான முன்னுதாரணம். அந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்கி, அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும். மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆலய வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுத்து வந்தது போல, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போதைய  அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்றும், ஆனால் தீபம் ஏற்றிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு விரைவில் முருக பக்தர்களின் உரிமையை நிலைநாட்டி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் மொழி குறித்த விவாதத்தின் போது நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்து பேசியது தவறான முன்னுதாரணம் என்றும், இந்த கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    அமைச்சர் மரிய வில்சன் பேசிய போதே சபாநாயகர் கண்டித்து, முதலமைச்சர் உரிய அறிவுரை வழங்கி இருக்க வேண்டும் எனவும், பிறப்பிலேயே கிறிஸ்தவன் என கூறும் அமைச்சர் மரிய வில்சன் இயேசுநாதர் கூறிய அனைத்தையும் பின்பற்றுகிறாரா என்றும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுகிறாரா எனவும், சகோதரனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் எதற்காக உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு சென்றார் என கேள்வி எழுப்பினார்.

    தனது கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிட வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரவு அளித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    கரப்பான் பூச்சி கட்சி, கம்யூனிஸ்டுகள் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று உள்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை அனைவரும் ஆதரித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.
     
    இதையும் படிங்க: கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    மேலும் படிங்க
    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    தமிழ்நாடு
    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    உலகம்
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share