• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாகக் கூறி ரூ.40 லட்சம் பறித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகாரியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 10:01:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    armstrong case what's app evidence

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னை சேர்த்துவிடுவதாகக் கூறி, காவல் ஆய்வாளர் புகாரியும், அவருடன் இருந்த சீனிவாசன் என்பவரும் தொடர்ந்து தன்னிடம் பணம் பறித்து வருவதாக தொழிலதிபர் அகில்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆய்வாளர் புகாரியும், சீனிவாசனும் இணைந்து அகில்குமாரிடம் சுமார் ரூ.40 லட்சம் வரை பணம் பறித்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், அவரிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி தொடர்ந்து மிரட்டி, அவரிடமிருந்து ரூ.5 லட்சம் வரை பணம் பறித்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இதையடுத்து காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவருடன் இருந்த சீனிவாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆய்வாளர் புகாரி ஏற்கனவே பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் மூலம் மூன்று நாட்கள் காவலில் எடுத்து யானைகவுனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக, இவர்கள் இருவரும் பல்வேறு தனிப்படைகளில் பணியாற்றி வந்துள்ளனர். அந்தத் தனிப்படைகளில் பணியாற்றிய காலத்தில், வேறு யாரிடமிருந்தும் இதேபோன்று மிரட்டி பணம் பறித்தார்களா என்ற கோணத்திலும் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்றிருந்த அனைத்து போலீசாரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காவல் ஆய்வாளர் புகாரியும் சீனிவாசனும் இணைந்து, இதுபோன்ற வழக்குகளில் சிக்கக்கூடிய நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதன் அடிப்படையில், அவர்கள் யார் யாரிடமிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளனர், இதன்மூலம் எத்தனை கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர், அந்தச் சொத்துகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

    மேலும் படிங்க
    மதுரையில் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு..!! வேட்டி கட்டிய எஸ்கேவின் மாஸ் லுக் வைரல்..!

    மதுரையில் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு..!! வேட்டி கட்டிய எஸ்கேவின் மாஸ் லுக் வைரல்..!

    சினிமா
    FCRA மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு..! "உரிமைகள் பறிபோகும்"..! பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!

    FCRA மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு..! "உரிமைகள் பறிபோகும்"..! பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!

    தமிழ்நாடு
    AI, Deepfake மூலம் ரொம்ப தப்பா நடந்துக்குறாங்க..!! ரூ.15 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஸ்ருதிஹாசன்..!

    AI, Deepfake மூலம் ரொம்ப தப்பா நடந்துக்குறாங்க..!! ரூ.15 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஸ்ருதிஹாசன்..!

    சினிமா
    Vivo X300 FE: இந்தியாவில் திடீர் விலை உயர்வு..!! புதிய வெர்ஷன் வருமா?

    Vivo X300 FE: இந்தியாவில் திடீர் விலை உயர்வு..!! புதிய வெர்ஷன் வருமா?

    மொபைல் போன்
    #BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

    #BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!

    டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!

    உலகம்

    செய்திகள்

    FCRA மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு..!

    FCRA மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு..! "உரிமைகள் பறிபோகும்"..! பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

    #BREAKING: நீட் ரத்து..! வெளியேறிய பாஜக MLA..! பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!

    டிரம்புக்கே இந்த நிலைமையா?! ஈரான் தாக்குதல் நடத்துமோ என அச்சம்! லாரியில் மறைந்து ரகசிய விமானத்தில் பயணம்!

    உலகம்
    காதலி கதையை முடித்துவிட்டு ஜெர்மனிக்கு தப்பிய இந்திய மாணவன்! ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலீசார்!

    காதலி கதையை முடித்துவிட்டு ஜெர்மனிக்கு தப்பிய இந்திய மாணவன்! ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலீசார்!

    குற்றம்
    திருமலைக்கு புதிய வரப்பிரசாதம்.. ரூ.900 கோடி திட்டங்களை திறந்து வைக்கிறார் சந்திரபாபு நாயுடு..!!

    திருமலைக்கு புதிய வரப்பிரசாதம்.. ரூ.900 கோடி திட்டங்களை திறந்து வைக்கிறார் சந்திரபாபு நாயுடு..!!

    இந்தியா
    பிற மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    பிற மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share