• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!

    பெண்கள் குறித்த பொன்ராஜ் கருத்து குறித்து அருண்ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Thu, 26 Mar 2026 16:08:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arunraj tvk

    ஒரு நேர்காணலில் தவெகவை ஆதரிக்கும் பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை விமர்சிக்கும் வகையில் பொன்ராஜ் பேசினார். “புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பெண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த, ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது” என்பது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். 

    அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சிந்தனை எல்லாம் சாக்கடை., வார்த்தைகளில் எல்லாம் வன்ம நாற்றம்., தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து பொன்ராஜ் வெளியிட்டிருக்கும் காழ்ப்புணர்வுக்கு வன்மையான கண்டனங்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

    Arunraj

    ஒட்டுமொத்த பெண்ணினத்தையே கொச்சைப்படுத்தும் இவர்தான் சமூக நீதி பற்றியும், கல்வி பற்றியும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார் என்பது வெட்கக்கேடு என்று கூறினார். அகிலம் போற்றும் அப்துல் கலாமிடமிருந்து இவர் கற்றுக் கொண்டது என்ன என்றும் அவர் பெயரை வைத்து இவர் அடைந்தது என்ன எனவும் கேள்வி எழுப்பினார். திமுக விட்டெறியும் சில்லரைகளுக்காக வரம்பு மீறி பேசியது பற்றி பலர் சுட்டிக்காட்டியும் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது இறுமாப்பின் உச்சநிலை என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!

    அப்துல் கலாமின் ஆத்மா நிச்சயம் உங்களை மன்னிக்காது என்றும் இப்பொழுதாவது உங்கள் தவறை உணர்ந்து தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கோரி இனி வரும் காலங்களில் சில்லரைகளுக்கு விலை போகாமல் கௌரவமாக வாழ பாருங்கள் எனவும் தெரிவித்தார். இல்லையேல் சமுதாயத்தில் கீழ்த்தரமான எடுத்துக்காட்டுகளில் ஒருவராகத் தான் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார்.

    இதையும் படிங்க: இன்னும் 2 நாட்கள் தான்... இதுவரை எடுக்காத ரிஸ்க்கை கையில் எடுத்த விஜய்... ஆடிப்போன அரசியல் களம்...! 

    மேலும் படிங்க
    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    அரசியல்
    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அரசியல்
    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு
    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

    சினிமா

    செய்திகள்

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    அரசியல்
    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அரசியல்
    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? S.V. சேகருக்கு சின்மயி பதிலடி..!!

    தமிழ்நாடு

    "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share