• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மதுரை சோழவந்தான் அருகே பொதுமக்கள் பங்கேற்பின்றி கிராம சபை கூட்டம்.  கிராம சபை கூட்டத்தில்  அத்துமிறி தீர்மான நோட்டை கையாண்ட த.வெ.க நிர்வாகி மீது முறைகேட்டுப் புகார்!
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 19:22:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VADIPATTI  KRAMASABAI TVK NIRVAKI ISSUE

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பட்டி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைபெற்றது

    இந்த நிலையில் பொது மக்கள் 12 பேர் கலந்து கொண்ட நிலையில் அதிகாரிகள் வருகை தராமல் அதிகாரிகள் 4 பேர் மட்டும்  கலந்து கொண்டு பொது மக்களிடம் கலந்து ஆலோசனை கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் முடிந்ததாக அதிகாரிகள் கிளம்ப முயன்றனர்.

    இதனை கூட்டத்தில் கலந்து கொண்ட  நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தவரே தீர்மான நோட்டை கேட்டபோது தரமறுத்த அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    கிராம சபை கூட்டத்தில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டதாக அதிகாரிகள் முறைகேடு செய்ய முயன்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

     எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதவிகளிலும் இல்லாத, தவெக கட்சியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தனிநபராகக் குறிப்புகள் எழுதி தீர்மானப் புத்தகத்தைக் கையாண்டதாகவும், கையெழுத்துகள் பெறப்பட்டதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பொதுமக்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் யாருமின்றி, அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் நேரடியாகக் கிராம சபை பதிவேடுகளைக் கையாண்டு தீர்மானங்களை எழுதியுள்ள செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     இதன் காரணமாக, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானங்களின் சட்டப்பூர்வத் தன்மை குறித்துப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

    எனவே, பொறுப்பில்லாத நபர் ஒருவர் எவ்வாறு அரசு ஆவணங்களைக் கையாளலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரின் பங்கேற்புடன் விதிமுறைகளின்படி மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    மேலும் படிங்க
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    அட்டாரி-வாகா கொடியிறக்கும் நிகழ்ச்சியில் தேசபக்தி வெள்ளம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ‘வந்தே மாதரம்’ முழக்கம்!

    அட்டாரி-வாகா கொடியிறக்கும் நிகழ்ச்சியில் தேசபக்தி வெள்ளம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ‘வந்தே மாதரம்’ முழக்கம்!

    இந்தியா
    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    அரசியல்
    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share