• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அசாம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, போட்டியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் வேட்பாளர் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 09 Apr 2026 15:52:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assam Polls Shock: Congress Candidate Withdraws Hours Before Voting Begins in Udalguri Seat

    குவஹாத்தி: அசாம் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அசாம் சட்டசபையின் 126 தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 31,490 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட உள்ளனர். இந்நிலையில், உடல்குரி (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுரேன் தைமரி நேற்று மாலை திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    சுரேன் தைமரி கூறுகையில், “காங்கிரஸ் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் பிரசாரம் முழுவதும் கட்சித் தலைமை என்னுடன் அடிப்படைத் தொடர்பு கூட வைக்கவில்லை. மூத்த தலைவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். எந்தப் பதிலும் வரவில்லை. ஒருங்கிணைப்போ, ஆதரவோ, வழிகாட்டுதலோ எதுவும் இல்லை. எனவே போட்டியில் இருந்து விலகுகிறேன்” என்றார்.

    இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!

    AssamElection2026

    இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார். ஆனால் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மார்ச் 26ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், இப்போது அவரது விலகல் மிகவும் தாமதமானது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவரது பெயர் வாக்குப் பட்டியலில் தொடர்ந்து இருக்கும்.

    அசாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பெதப்ரதா போரா இது குறித்து, “சுரேன் தைமரி இதுவரை முறைப்படி ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கவில்லை. எங்களுக்கு இது குறித்து தெரியாது. அவரை தொடர்பு கொண்டு பேசுவோம்” என்றார்.

    இந்தத் திடீர் அறிவிப்பு அசாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள உள் மோதல் அல்லது அதிருப்தி வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேட்பாளரின் விலகல் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தயாரிப்பில் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    மேலும் படிங்க
    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share