• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: இயக்குனர் பாக்யராஜுக்கு அரசு மரியாதை... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    இயக்குனர் பாக்கியராஜுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 11:59:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Baghyaraj cm vijay

    இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

     கே. பாக்கியராஜ் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான பன்முகக் கலைஞர்களில் ஒருவர். 1953 ஜனவரி அன்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்ற சிற்றூரில் பிறந்த இவர், இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி எனப் பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் சினிமாவில் 1970களின் பிற்பகுதியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், இன்றும் 70 வயதைக் கடந்தும் தொடர்ந்து நடித்து வந்தார். அவரது படைப்புகள் நகைச்சுவை, சமூகப் பிரச்சினைகள், குடும்ப உறவுகள் மற்றும் புத்திசாலித்தனமான இரட்டை அர்த்தங்கள் நிறைந்த வசனங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவை.

    பாக்கியராஜின் சிறு வயது வறுமை மற்றும் போராட்டங்களால் நிறைந்தது. இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகத் தனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேயில் உதவியாளராகப் பணியாற்றியதோடு, சிறிய வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும், சில காட்சிகளில் நடிகராகவும் பங்கேற்றார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் வசனகர்த்தாவாகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

    இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..! முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு..!!

    Baghyaraj

    அண்மையில் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்தவர். இன்று மாரடைப்பு ஏற்பட்டு இயக்குனர் பாக்கியராஜ் உயிரிழந்தார். காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு வந்த பாக்கியராஜ் சோபாவில் அமர்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் மறைவு திரை உலகத்தினரை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இந்த நிலையில், இயக்குனர் பாக்யராஜின் உடல் நாளை பிற்பகல் 1:30 மணிக்கு தகனம் செய்யப்பட இருக்கிறது. பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். பாக்கியராஜ் இழந்த வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share