தூத்துக்குடி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயக பட தயாரிப்பாளர் வெங்கட்ரமணாவை அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் தமிழக வெற்றி கழகத்தினர் மட்டுமே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர் அப்பாவை காணவில்லை என்று கூறுகிறார் எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மராத்தன் ஓடினால் முடியாது தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நிகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இன்னைக்கு தமிழக அரசு ஒரு அரசாணை போட்டு இருக்கிறார்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணா ஜனநாயகம் படத்தினுடைய தயாரிப்பாளர் ஜனநாயகன்படத்தினுடைய கதாநாயகன் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் வெங்கட்ரமணா என்பவர் ரியல் எஸ்டேட் நிர்வாகியாக இருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் உடைய நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தினுடைய டெல்லி சிறப்பு பிரதியாக இன்னைக்கு தமிழக முதல்வர் அரசாணையில் அறிவித்திருக்கிறார் இது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் ஏற்கனவே கர்நாடகா மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது தென்பெண்ணை ஆறு போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதியாக இவர் இருந்தால் எப்படி நீதி கிடைக்கும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் உடைய குற்றச்சாட்டு.
இன்னைக்கு நேற்று மட்டும் தாவாக நிர்வாகிகள் நான்கு பேர் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் இல்லை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் மட்டுமே பாலியல் வன்கொடையை செய்கிறார்கள் ஆட்சியில் இருப்பதால் காவல்துறை கைது செய்ய முடியாத சூழ்நிலை காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன எப்படி முந்தைய ஆட்சி காலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் பாலியல் வன்கொடுமை நடந்ததோ எப்படி கஞ்சா போதை நடமாட்டம் அதிகமா இருந்ததோ அதே அளவுக்கு தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலை போய்க்கொண்டிருக்கிறது தமிழர்களுக்கு இடமே இல்லை என்ற சூழ்நிலையும் வந்திருக்கிறது இதற்கெல்லாம் தமிழக மக்கள் எவ்வாறு வருங்காலத்தில் தீர்ப்பு சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: "பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை..!!
சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு முதலமைச்சர் என்கிற தன்மையில் நடந்து கொள்ளவில்லை தகுதியும் மறந்து கொண்டு கைய வீசி நான் சோலியை முடித்து விடுவேன் கழுத்தை வெட்டிடுவேன் முதலமைச்சர் சொல்கிறார் இது சினிமாவில் நடக்கக்கூடிய சம்பவம் போன்று இருக்கிறது முதலமைச்சர் இவ்வாறு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அப்பாவை காணவில்லை என்று கூறுகிறார் எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை
இன்னைக்கு ஆந்திர முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சர் தெலுங்கானா முதலமைச்சர் என்ற மூன்று முதலமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறுவாடை வைத்து வெட்டி விடுவேன் என்று சொல்கிறார் தமிழக முதலமைச்சருக்கு ண தமிழகத்தை பற்றியோ மக்களைப் பற்றியோ கவலை இல்லை ஏற்கனவே மூன்று மாநில முதலமைச்சர்கள் கூட்டம் போட்டு பேசுகிறார்கள் அதில் இவர் கலந்து கொண்டிருந்தால் கூட நன்றாக இருக்கும் அதற்கு இவர் போக முடியவில்லை தெரியவில்லையா எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லையா எந்த கேள்வியை நாங்கள் கேட்கிறோம்
போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மராத்தன் ஓடினால் முடியாது வேலை செய்யக்கூடிய காவல்துறையை சுதந்திரமாக இயங்க விட வேண்டும் அப்போதுதான் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும் சினிமாவில் ஓடுகிற மாதிரி ஓடிக்கிட்டு ஸ்டூடியோவில் நடக்கிற மாதிரி சட்டமன்றத்தை நடத்தி இருந்தால் எந்த பலனும் இருக்காது இதில் மக்கள்தான் எப்படி வாக்களித்தார்கள் எப்படி அதை திரும்ப போகிறார்கள் என்பது தான் தெரியும் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!