• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கொடுத்த வேலை முடிஞ்சுது!! கிளம்புறேன்!! விடைபெற்றார் முகமது யூனுஸ்! வங்கதேச அரசு இன்று பதவியேற்பு!

    வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது யூனுஸ், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து விடை பெற்றார்.
    Author By Pandian Tue, 17 Feb 2026 11:37:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Bangladesh Power Shift: Nobel Laureate Muhammad Yunus Bids Emotional Farewell as Tarique Rahman Set to Become New PM!"

    வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக (Chief Adviser) பணியாற்றிய நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக பதவியிலிருந்து விலகினார். இது வங்கதேச அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பெரும் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார். கடந்த 18 மாத காலத்தில் அவர் நாட்டை தேர்தலுக்கு தயார்படுத்தினார்.

    தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. BNP தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பிப்ரவரி 17, 2026 புதிய பிரதமராக பதவியேற்கிறார். இது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பிரதமர் பதவியேற்கும் நிகழ்வாகும்.

    இதையும் படிங்க: வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!

    BangladeshElection2026

    இந்நிலையில், யூனுஸ் தனது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, தெஜ்கான் பகுதியில் உள்ள தலைமை ஆலோசகர் அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்களுடன் சந்தித்து விடைபெற்றார். அனைவருடனும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். வங்கதேச ராணுவ தலைவர் யூனுஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இடைக்கால ஆட்சியின் போது ராணுவம் வழங்கிய ஒத்துழைப்பு, குறிப்பாக தேர்தல் நடத்தியபோது ஆதரவு அளித்ததற்கு யூனுஸ் நன்றி தெரிவித்தார்.

    யூனுஸ் தனது பிரியாவிடை உரையில், ஜனநாயகம், பேச்சுரிமை, அடிப்படை உரிமைகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். இடைக்கால அரசு நாட்டின் இறையாண்மை, தேசிய நலன், கண்ணியத்தை மீட்டெடுத்ததாக கூறினார். புதிய அரசு ஜனநாயக பாதையில் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த மாற்றம் வங்கதேசத்தில் புதிய ஜனநாயக சகாப்தத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நீண்டகால அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவு காண விரும்புகின்றனர். பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, சிறுபான்மையினர் பாதுகாப்பு போன்றவை புதிய அரசுக்கு முன் சவால்களாக உள்ளன.
     
    இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share