• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றிய வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
    Author By Pandian Sat, 14 Feb 2026 11:05:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BNP's Landslide Victory in Bangladesh: Tarique Rahman Set to Become PM – Party Demands India Extradite Sheikh Hasina for Trial!

    வங்கதேசத்தில் நடந்த சமீபத்திய பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது வங்கதேச தேசியவாத கட்சி (BNP). 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, இது முதல் பொது தேர்தல். BNP தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான கூட்டணி 299 இடங்களில் 212 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றுள்ளது. 

    தாரிக் ரஹ்மான் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி 18 மாத இடைக்கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளது.

    இந்நிலையில், BNP ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2024 ஆகஸ்டில் போராட்டத்தால் ஆட்சியிழந்த ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் மீது கொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. 2025 நவம்பரில் அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    BNP நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது கூறியதாவது: “ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்கதேசத்திற்கு நாடு கடத்த இந்தியாவை எங்கள் கட்சி முறையாக வலியுறுத்தும். வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே இந்த விவகாரத்தை முன்னெடுத்துள்ளார். 

    BangladeshElection2026

    நாங்கள் அதை வரவேற்கிறோம். சட்டப்படி அவரை நாடு கடத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். இது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்னை. வங்கதேசத்தில் விசாரணையை எதிர்கொள்ள அவரை திருப்பி அனுப்புங்கள் என இந்தியாவிடம் கோரியுள்ளோம். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சமநிலையான நட்புறவை வங்கதேசம் விரும்புகிறது.”

    இந்த கோரிக்கை இந்தியா-வங்கதேச உறவுகளில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனநாயக, முற்போக்கு வங்கதேசத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஹசீனா விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை சூடுபிடிக்கச் செய்யும். ஹசீனா தேர்தலை ஏமாற்றுவேலை என்று கண்டித்து, புதிய தேர்தல் நடத்த கோரியுள்ளார்.

    வங்கதேச அரசியல் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. BNP ஆட்சியில் பொருளாதாரம், ஜனநாயகம் மீட்பு ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. இந்தியாவின் முடிவு எப்படி இருக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    மேலும் படிங்க
    தொகுதி வாரியாக முதல்வர் மருமகன் அட்ராசிட்டி! திமுகவில் சலசலப்பு!! சபரீசன் பஞ்சாயத்தால் நிர்வாகிகள் கலக்கம்!

    தொகுதி வாரியாக முதல்வர் மருமகன் அட்ராசிட்டி! திமுகவில் சலசலப்பு!! சபரீசன் பஞ்சாயத்தால் நிர்வாகிகள் கலக்கம்!

    அரசியல்
    காதலர் தின ஸ்பெஷல்: 3 நாட்களுக்கு அதிரடி ஆஃபர்..!! ஒரு

    காதலர் தின ஸ்பெஷல்: 3 நாட்களுக்கு அதிரடி ஆஃபர்..!! ஒரு 'டீ' ரூ.1 தானாம்..!! எந்த ஊர்ல தெரியுமா..??

    தமிழ்நாடு
    Valentines Day ஸ்பெஷல்: பெங்களூரில் 1 கோடி ரோஜாக்கள் சேல்ஸ்.. ஓசூர் விவசாயிகள் ஹேப்பி..!!

    Valentines Day ஸ்பெஷல்: பெங்களூரில் 1 கோடி ரோஜாக்கள் சேல்ஸ்.. ஓசூர் விவசாயிகள் ஹேப்பி..!!

    தமிழ்நாடு
    அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??

    அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு குட்நியூஸ்...!! விரைவில் இலவச

    மாணவர்களுக்கு குட்நியூஸ்...!! விரைவில் இலவச 'TAB'...முதல்வர் அதிரடி அறிவிப்பு...!

    இந்தியா
    தாயின் மடியில் இருந்தே குழந்தை கடத்தப்படும் அவலம்..! நீதி கிடைக்கணும்... திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!

    தாயின் மடியில் இருந்தே குழந்தை கடத்தப்படும் அவலம்..! நீதி கிடைக்கணும்... திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share