• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஒற்றை வீடியோ... “2 நாளைக்கு இழுத்து மூடுங்க”... பாரத் பொட்ரோலியம் அதிரடி ஆக்‌ஷன்...!

    விழுப்புரத்தில் பெரிய கேன்களில் பெட்ரோல் வழங்கிய பெட்ரோல் பங்கை 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உத்தரவிட்டு பாரத் பெட்ரோலியம் அதிரடி நடவடிக்கை
    Author By Amaravathi Fri, 13 Mar 2026 08:52:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bharath Petrolum take action against villupuram petrol bunk

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கேஸ் தட்டுப்பாடு தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்பட போவதாக பரவிய வதந்தியால் பெட்ரோல் பங்கில் படை எடுத்து தங்களது வாகனங்களில் பெட்ரோலின் நிரப்பி கொண்டு கேன்களிலும் பெட்ரோலை பிடித்து சென்ற பொது மக்கள் செயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    இதே நிலை நள்ளிரவு வரை நீடித்த நிலையில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியர்கள் கலைப்படைந்து பங்குகளை மூடினார். மீண்டும் இன்று அதிகாலை முதல் பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் குவிய தொடங்கினர் இதற்கு மற்றொரு காரணம் லிட்டர் ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப் போவதாக பரவிய வதந்தியால் மக்கள் அவசர அவசரமாக தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி கொண்டனர்.

    இந்த நிலையில் விழுப்புரத்தில் திருச்சி - விழுப்புரம் சாலையில்  உள்ள பிரபல பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில் கேன்களில் அதாவது 20 லிட்டர் கேன்களில் பெட்ரோல் பொதுமக்கள் வாங்கிச் சென்ற வீடியோ வைரல் ஆகி தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது

    இதையும் படிங்க: தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஸ்கேன்களில் பெட்ரோல் வழங்கிய செயலுக்காக இரண்டு நாட்களுக்கு அந்த பெட்ரோல் பங்கை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதால் தற்போது அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. 

    தொடர்ந்து விழுப்புரத்தில் பல்வேறு பெட்ரோல் பங்கில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அலை மோதி வருகிறது ஆனால் நேற்று விட இன்று மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது பெரும்பாலானவர்கள் தங்கள் வாகனங்களில் டேங்க்கை முழுவதுமாக நிரப்பி பெட்ரோலை வாங்கிச் செல்கின்றனர்

    இது ஒரு புறம் இருக்க டெம்போவில் வந்த ஒரு சிலர் பேரல் பேரலாக டீசலை நிரப்பி செல்லும் பரபரப்பு காட்சிகளும் அரங்கேறி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக டீசல் பற்றிய தகவலும் வதந்தியும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது

    இதையும் படிங்க: அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

    தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!

    +2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!

    அரசியல்
    மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

    மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    சிவக்குமாரிடம் வார்த்தையை விட்ட நடிகர் யோகி பாபு.. கன்னத்தில் பளார்-னு ஒரு அடி..!! நடந்தது என்ன..??

    சிவக்குமாரிடம் வார்த்தையை விட்ட நடிகர் யோகி பாபு.. கன்னத்தில் பளார்-னு ஒரு அடி..!! நடந்தது என்ன..??

    சினிமா
    “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    அரசியல்
    நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

    நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

    தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    +2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!

    +2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!

    அரசியல்
    மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

    மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    அரசியல்
    நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

    நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!

    அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share