• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    மயிலாடுதுறையில் மின்கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட இருவர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 10 Jun 2026 07:26:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bike accident 2 died

    தரங்கம்பாடி அருகே மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி மின் கம்பத்தில்  மோதி கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பலி- ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வெள்ளக்கோயில் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் கவியரசன்.21. மீனவர் அதே கிராமத்தை சேர்ந்த ராகுல்.21 முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் மற்றும் விஷ்வா.20. ஆகிய மூவரும் கவியரசனின் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக தரங்கம்பாடியில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது குட்டியாண்டியூர் மெயின் ரோட்டில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய ராகுல் விஷ்வா ஆகிய இருவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே விஷ்வா இறந்ததால் அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

    இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராகுல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே கவியரசன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் வீட்டிலிருந்த விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நின்றிருந்த லாரி மீது மோதிய வேன்... உடல் சிதைந்து தம்பதி துடிதுடித்து பலி... 13 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...!

    மேலும் படிங்க
    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின்

    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின் 'ரஜினி 173'..!

    சினிமா
    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா
    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    சினிமா
    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    உலகம்
    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!!  சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share