• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    மேம்பட்ட ஏஐ கருவிகளை தீய நோக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கலாம் என்று பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
    Author By Pandian Sat, 26 Sep 2026 15:24:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bill-Gates-AI-Warning-Billion-Deaths-Strict-Regulation

    செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் பல்வேறு பணிகளை குறைந்த நேரத்தில் செய்து முடிப்பது, மருத்துவம், கல்வி, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது என ஏஐ பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தினால் மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.

    இந்த சூழலில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஏஐ தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் NBC செய்தி நிறுவனத்தின் ‘Meet the Press’ நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில், ஏஐ தொழில்நுட்பம் 100 கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக, மேம்பட்ட ஏஐ கருவிகளை தீய நோக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கலாம் என்று பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் விதிகளை அமைத்துக்கொள்வது மட்டும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ஏஐ.யை ஆயுதமாக்காதீங்க! தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கினால் முன்னேற்றம் பாதிக்கும்! பிரிக்ஸ் மேடையில் மோடி அதிரடி!

    AIRegulation

    அரசுகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதுகாப்பு விதிமுறைகளையும் கண்காணிப்பு நடைமுறைகளையும் கட்டாயப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஏஐயின் வேகமான வளர்ச்சி வேலைவாய்ப்புகள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் பில்கேட்ஸ் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். உலக அரசுகள் ஏஐ ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களுக்கு போதுமான அளவில் தயாராகவில்லை என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

    அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளையும் வழங்கக்கூடியது என்றும் பில்கேட்ஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் ஏஐயின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக கேட்ஸ் அறக்கட்டளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதனால் ஏஐ வளர்ச்சியை தடுக்காமல், அதன் ஆபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஓடும் ரெயிலில் பயணிகளை தள்ளி கொன்ற ‘சைக்கோ கில்லர்’! போலி போலீசாக நடித்து வந்தவர் கைது!!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share