• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இந்த மிரட்டலுக்கு பயந்துக்குற ஆள் நானில்ல... எங்க தலையை துண்டிங்க பார்க்கலாம்....” - அமர் பிரசாத் ரெட்டி ஆவேசம்...!

    பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 17:05:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Amar Prasad reddy challenge to life threaten email

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் இப்ராஹிம் ராணிப்பேட்டையில் மேல்விஷாரம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த தெருமுனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும், பாரத பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மக்களிடையே உரையாற்றியுள்ளார். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அமர் பிரசாத் ரெட்டி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில், இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் தலையை வெட்டி வீசுவோம் என இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அவருக்கு வந்துள்ள இமெயிலில், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து இந்துத்துவா ஆர்வலர்களால் குறிவைக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம், பாஜகவின் வேலூர் இப்ராஹிம், ராணிப்பேட்டையில் உள்ள மேல்விஷாரத்தில் முஸ்லிம்களைத் தாக்க ஒரு பாஜக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பாஜகவுக்கு வாக்களிக்காததற்காக எங்களை மிரட்டியுள்ளார். முஸ்லிம்கள் என்றென்றும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்!!!. பாஜக மற்றும் பிரதமர் மோடியை ஆதரித்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி  எங்கள் முக்கிய இலக்காக மாறியுள்ளார். எங்கள் சமூகத்திற்கு எதிராக யாரும் பேச அனுமதிக்க மாட்டோம்.அமர் பிரசாத் ரெட்டியின் தலை பொது இடத்தில் வெட்டி வீசப்படும். எங்கள் முஸ்லிம் சமூகத்தின் வலிமையைக் காட்ட அவரது முழு குடும்பத்தையும் அழிப்போம். எதிர்பாராத நேரத்தில் அவரது வீட்டில் 2 கிலோ ஆர்.டி.எக்ஸை வைத்து தரைமட்டமாக்குவோம். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச அனுமதி அளித்த காவல்துறைக்கு இது ஒரு சவால். முடிந்தால், அமர் பிரசாத் ரெட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!!!!! என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமர் பிரசாத் ரெட்டி, “உங்க தலையை பொது இடத்தில் துண்டிப்போம். 2 கிலோ ஆர்டிஎக்ஸ் தயாராக உள்ளது. அதனை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத நேரத்தில் உங்கள் வீட்டில் வைப்போம். உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழிப்போம் என அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இமெயில் எனக்கு மட்டுமல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை போலீஸ் கமிஷ்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியில் பிஎஃப்ஐ ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சின்னம் வரையப்பட்டிருந்து. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததற்கு, அந்த நபர் வழக்கமாக வீடுகள் தோறும் இதுபோல் சின்னத்தை வரையக்கூடியவர்.

    இதையும் படிங்க: தமிழகமே ஷாக்...!! “தலையை வெட்டி வீசுவோம்... குடும்பத்தையே அழிச்சிடுவோம்”... பாஜக முக்கிய நிர்வாகிக்கு ISIS கொலை மிரட்டல்....!

    அதனால் உங்களுடைய புகாரை ஏற்க முடியாது என கூறிவிட்டார்கள். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு யாராவது வரைந்திருந்தால் சும்மா விடுவார்களா?. தமிழக பாஜகவில் தலைவராக இருந்தால் உங்களை கொலையே செய்வேன் என்றாலும், குடும்பத்தையே அழிப்பேன் என்றாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. இஸ்லாமியர்கள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இனி கட்டாயம் செல்வேன். அங்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகள் குறித்து பேசுவேன். எங்கே தலையை துண்டிப்பார்கள் என பார்க்கிறேன்” எனக்கூறினார். 

    இதையும் படிங்க: எழும்பூர் ஆவண காப்பகத்தில் புதிய வசதிகள்...! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

    மேலும் படிங்க
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    அரசியல்
    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    அரசியல்
    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share