• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடி, அமித்ஷா பிரசாரம் வீண்?! வெற்றி வாய்ப்பு யாருக்கு! அறிக்கை கேட்கிறது பாஜக தலைமை!

    பா.ஜ., போட்டியிட்ட, 27 தொகுதிகளில், வெற்றி யாருக்கு சாதகமாக உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, தொகுதி பொறுப்பாளர்களுக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Sat, 25 Apr 2026 11:57:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP High Command Asks Tamil Nadu In-Charges to Submit Detailed Report on 27 Constituencies After Polling

    தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட 27 தொகுதிகளில் வாக்காளர்கள் காட்டிய ஆர்வத்துக்கான காரணம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கட்சி மேலிடம் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. இந்த முறை 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 18 தொகுதிகளில் தி.மு.க.வுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே பொறுப்பாளர்களை நியமித்து பிரசாரப் பணிகளை கட்சி தீவிரப்படுத்தியிருந்தது.

    2021 சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை இரட்டை இலக்க எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் இலக்குடன் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பீயூஷ் கோயல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு எதிரான கோவம் வெளிப்பட துவங்கியுள்ளது!! தென் தமிழகம், டெல்டா, கொங்கு பகுதியில் வெற்றி உறுதி - அண்ணாமலை!

    BJP27Seats

    ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், பா.ஜ.க. மேலிடம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்கள் மற்றும் மகளிர் யாருக்கு ஆதரவு அளித்தனர், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்ததற்கான காரணம் என்ன, பா.ஜ.க. வேட்பாளருக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிக்கையை இரு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. தேர்தல் பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு தொகுதியின் உண்மை நிலவரத்தையும், வாக்காளர்களின் மனநிலையையும் துல்லியமாக அறிய விரும்புகிறது கட்சி தலைமை. அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படும்” என்றார்.

    இந்த அறிக்கை பா.ஜ.க.வின் எதிர்கால உத்திகளுக்கும், தமிழக அரசியலில் கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிவுகள் வெளியான பிறகு இந்த அறிக்கை கட்சியின் செயல்திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! கோடிகளில் கொட்டும் திமுக! சளைக்காத அதிமுக!

    மேலும் படிங்க
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    மொபைல் போன்
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share