• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீட்டு கேட்டு டெல்லி வராதீங்க!! சிபாரிசு ஸ்ட்ரிக்ட்லி நோ!! பாஜக தலைமை கொடுத்த வார்னிங்!

    மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசு கேட்டு டில்லிக்கு வரக்கூடாது' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, டில்லி மேலிடம் எச்சரித்துள்ளது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 13:07:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP High Command Warning to Tamil Nadu Leaders: No More Delhi Trips for Tickets – Only Grassroots Workers Will Get Seats!

    தமிழக பா.ஜ.க.வில் தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' வாங்குவதற்காக டில்லி சென்று மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களிடம் சிபாரிசு கேட்கும் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லி மேலிடம் தெளிவாக தெரிவித்துள்ளது: 

    “எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கட்சி வளர்ச்சிக்காக களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். சீட் கேட்டு மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசுக்காக யாரும் டில்லிக்கு வரக்கூடாது. அந்த நேரத்தை கட்சி வேலைகளுக்காக செலவிடுங்கள்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் மூலமும், வாய்மொழியாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால், பா.ஜ.க.வில் போட்டியிட 'சீட்' வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காய் நகர்த்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மார்ச் 31 தான் பைனல்!! நக்சல் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும்! வார்னிங் கொடுத்த அமித்ஷா!

    மாநில, மாவட்ட அளவில் பதவிகளை வைத்திருந்தாலும் களப்பணி செய்யாமல், டில்லியில் உள்ள மேலிட தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளுடன் நல்ல உறவு வைத்திருப்பவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர்.

    amitshah

    இவர்கள் அடிக்கடி டில்லி சென்று, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிட்டு, அதை அதிமுகவிடம் கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என்று கோருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் போன்றோரிடம் தங்களை பரிந்துரைக்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த தகவல்கள் அமித் ஷாவின் கவனத்திற்கு சென்ற பிறகே இந்த கடும் எச்சரிக்கை வந்துள்ளது.

    தமிழக பா.ஜ.க.வில் கட்சி வளர்ச்சிக்காக உழைப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களப்பணி செய்யாமல், செல்வாக்கு பயன்படுத்தி சீட் வாங்க முயல்வோருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க.வின் வேட்பாளர் தேர்வு செயல்முறை எப்படி இருக்கும் என்பது இப்போதே அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்யும் என்பது தெளிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு தயாராகும் ஸ்கெட்ச்! புதுச்சேரி முதல்வருடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை!!

    மேலும் படிங்க
    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    உலகம்
    மக்களே.. அலர்ட்..!! தப்பி தவறி கூட பாராசிட்டமால் மாத்திரையை போட்டுடாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    மக்களே.. அலர்ட்..!! தப்பி தவறி கூட பாராசிட்டமால் மாத்திரையை போட்டுடாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    உடல்நலம்
    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தமிழ்நாடு
    ஜோடி சேரும் நயன்தாரா -  சல்மான்கான்..! பிரம்மாண்டமான படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை Start..!

    ஜோடி சேரும் நயன்தாரா - சல்மான்கான்..! பிரம்மாண்டமான படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை Start..!

    சினிமா
    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    2008-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இதற்கு கட்டாய தடையாம்..!! இங்கிலாந்தில் அதிரடி மசோதா நிறைவேற்றம்..!!

    உலகம்
    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தொடங்கியாச்சு தேர்தல் திருவிழா..!! தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 4 முக்கிய மையங்கள்..!!

    தமிழ்நாடு
    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    சிங்கப்பூர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய இலக்கிய உலகம்..!!

    தமிழ்நாடு
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share