• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!

    முதல்வர் ஸ்டாலின் துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டிய நேரமிது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 29 May 2025 19:39:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp state president Nainar Nagendran attacked cm mk Stalin in solingar issue

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார் - பிரியா தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரியா பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சந்தைமேடு பகுதியில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ஜெகத்குமார்.

    கே.ஜி. கண்டிகை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார் ஜெகத்குமாரின் ஒரு மகள். நேற்று காலை ஜெகத்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மகள் மற்றும் ஊரிலிருந்து வந்திருந்த அவரது அத்தை மகள்களும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் புகுந்திருக்கிறார். இதைப் பார்த்து சிறுமிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞன், சிறுமியின் அத்தை மகளை கத்தியால் குத்தி வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு, சிறுமியை மட்டும் வீட்டிற்குள் வைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்.

    BJP

    பின்பு, என்ன லவ் பண்ண மாட்டியா? எத்தனை முறை உன் பின்னாடி வந்து கெஞ்சுறது என்று பலமுறை கேட்டு, அந்தச் சிறுமியை அந்த வாலிபர் கத்தியால் குத்தியிருக்கிறார்.  இதனிடையே, வெளியே தள்ளப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்தபோது, சிறுமி இறந்து கிடந்துள்ளார். ரத்தம் படிந்த கத்தியுடன் நின்றிருந்த இளைஞனை பிடித்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, இளைஞனையும் கைது செய்தனர்.

    இந்நிலையில், இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு, மற்றொரு சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

    BJP

    இச்சம்பவத்தில் பிடிப்பட்ட கொலையாளி, குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளதை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா என கேள்வி? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயம் இருக்கும்.  இச்சம்பவத்தை காணும் ஒவ்வொரு குடும்பமும், நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ என்ற பயத்தில்தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டிய நேரமிது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!

    இதையும் படிங்க: வெறித்தனத்தின் உச்சம்; துடிக்கதுடிக்க தந்தை கண்முன்னே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

    மேலும் படிங்க
    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    கிரிக்கெட்
    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    மொபைல் போன்
    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    அரசியல்
    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.,க்கு தகவல் தெரிவித்தது எப்போது? ரகசியத்தை உடைத்த முப்படை தலைமை தளபதி!!

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.,க்கு தகவல் தெரிவித்தது எப்போது? ரகசியத்தை உடைத்த முப்படை தலைமை தளபதி!!

    இந்தியா
    15 நிமிடங்களில் சார்ஜ்.. 250 கிமீ தூரம் செல்லும் டாடாவின் மின்சார கார்.. விலை எவ்வளவு?

    15 நிமிடங்களில் சார்ஜ்.. 250 கிமீ தூரம் செல்லும் டாடாவின் மின்சார கார்.. விலை எவ்வளவு?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share