• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்! 11 மாநகராட்சியில் முன்னிலை பெற்று அசத்தல்!

    குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 4 மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ள பாஜ, 11 மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.
    Author By Pandian Tue, 28 Apr 2026 17:31:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Sweeps Gujarat Local Polls: Wins 4 Municipal Corporations, Leads in 11 Others Ahead of 2027 Assembly Elections

    குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 15 மாநகராட்சிகளில் 4-ஐ முழுமையாக கைப்பற்றிய பாஜக, மீதமுள்ள 11 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்த முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

    குஜராத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 34 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 260 தாலுகா பஞ்சாயத்துகளில் உள்ள 9,200 பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. மாநகராட்சி பகுதிகளில் 55 சதவீதமும், மொத்தமாக 67 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.

    ஓட்டு எண்ணும் பணி இன்று நடைபெற்று வரும் நிலையில், மேஹ்சானா, மோர்பி, நதியாத் மற்றும் வாபி ஆகிய நான்கு மாநகராட்சிகளை பாஜக முழுமையாக கைப்பற்றியுள்ளது.

    இதையும் படிங்க: அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

    BJPWinsGujarat

    இந்த நான்கு நகரங்களும் சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவை. குறிப்பாக மேஹ்சானா, மோர்பி மற்றும் நதியாத் மாநகராட்சிகளில் ஒரு வார்டில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.

    ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவ்நகர், ஜாம்நகர், ஆனந்த், கரம்சத், காந்திதம், நவ்சாரி, போர்பந்தர் மற்றும் சுரேந்தர் நகர் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், 2027 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் பாஜகவின் செல்வாக்கு இன்னும் வலுவாக இருப்பதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியவில்லை.

    இந்தத் தேர்தல் முடிவுகள் குஜராத் அரசியலில் பாஜகவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    மேலும் படிங்க
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு
    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா

    "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share