• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    பிரிட்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் கடற்படையில் பணியாற்றி வந்த ஒரே ஒரு பெண் கமாண்டோ உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    Author By Pandian Fri, 05 Jun 2026 15:18:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Britain’s Only Female Commando Among 3 Killed in Helicopter Crash

    பிரிட்டனில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், ராயல் நேவி கடற்படையில் பணியாற்றி வந்த பெண் கமாண்டோ உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தென்மேற்கு பிரிட்டனின் டெவான் பகுதியில் வழக்கமான ராணுவ பயிற்சி நடைபெற்று கொண்டிருந்த போது, மெர்லின் எம்கே4 வகை ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராயல் நேவி கடற்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களில் 31 வயதான லெப்டினன்ட் லில்லி மே பிஷர் முக்கியமாக கவனம் பெற்றுள்ளார். பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய ஒரே பெண் கமாண்டோவாக அவர் அறியப்பட்டார். ஹெலிகாப்டர் பைலட்டாக முழுமையான தகுதி பெறுவதற்கான இறுதி விமானப் பயிற்சி மதிப்பீட்டில் பங்கேற்றிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    breakingnews

    லில்லி மே பிஷர் இந்த மாத இறுதிக்குள் ஹெலிகாப்டர் பைலட் தகுதி பெறவிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் ராணுவ வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராணுவ சேவையுடன் சமூக வலைதளங்களிலும் லில்லி சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக, பெண்கள் ராணுவத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சமத்துவம் மற்றும் பெண்களின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வந்ததால், அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற இரு கடற்படை வீரர்களின் விவரங்களும் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ராயல் நேவி மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

    பயிற்சிப் பணியின் போது நிகழ்ந்த இந்த விபத்து பிரிட்டன் ராணுவ வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, லில்லி மே பிஷரின் சேவையையும் அர்ப்பணிப்பையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்த ஒரு முன்னுதாரண நபரை இழந்துள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    "PROTOCOL பிரியா"... எங்கள பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா..? விளாசிய சவுக்கு சங்கர்..!!

    "PROTOCOL பிரியா"... எங்கள பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா..? விளாசிய சவுக்கு சங்கர்..!!

    தமிழ்நாடு
    காலதாமதம் என்றாலும் வரவேற்கிறேன்! கே.என். நேரு மீதான வழக்கு குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை!

    காலதாமதம் என்றாலும் வரவேற்கிறேன்! கே.என். நேரு மீதான வழக்கு குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! ஐகோர்ட்டில் புதிய வழக்குக்கு அனுமதி..!!

    தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! ஐகோர்ட்டில் புதிய வழக்குக்கு அனுமதி..!!

    தமிழ்நாடு
    காயிதே மில்லத் 131-வது பிறந்தநாள்: தமிழை வளர்க்க அன்புமணி ராமதாஸ் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

    காயிதே மில்லத் 131-வது பிறந்தநாள்: தமிழை வளர்க்க அன்புமணி ராமதாஸ் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியலில் ட்விஸ்ட்..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share