• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Author By Pandian Sun, 15 Jun 2025 15:58:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    british fighter jet makes emergency landing in thiruvananthapuram

    பிரிட்டிஷ் கடற்படையின் விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து புறப்பட்ட F-35 ரக போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதையும், மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல போதுமானதாக இருக்காது என்பதையும் பைலட் கவனித்துள்ளார். வேறு வழியில்லாமல் அருகில் உள்ள கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச ஏர்போர்ட்டில்  தரை இறங்க அனுமதி கோரினார். உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. 

    விமானம் சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்ய ஏர்போர்ட் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்தனர். நேற்றிரவு 9.30 மணியளவில் போர் விமானம்  அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என தெரிகிறது.

    இங்கிலாந்து

    இந்த F-35 ரக விமானம், குறுகிய தூரத்தில் டேக் ஆப் ஆகி, செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம். இது சமீபத்தில் இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சிகளை நடத்தியது. இந்த விமானம், வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் அமைதியற்ற சூழலை கருத்தில் கொண்டும், கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தெரியாம நடந்த தப்பு இது.. மன்னிச்சுருங்க.. இந்தியாவிடம் SORRY சொன்ன இஸ்ரேல்..!

    முன்னதாக குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். இதில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

    இங்கிலாந்து

    இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் ஒன்று ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர். இது போன்ற சம்பவங்களுக்கு மத்தியில் கேரளாவில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போர் விமானம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: இஸ்ரேல் ஈரான் சண்டையால் இந்தியாவில் பாதிப்பு.. தாயகம் திரும்பும் விமானங்கள்..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share