• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தை அதிர வைத்த விபத்து... காதை கிழித்த மரண ஓலம்...பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தைகள் துடிதுடித்து பலி...!

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 பெண் பக்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
    Author By Amaravathi Fri, 26 Dec 2025 08:38:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    car accident 3 female devotees who went on a foot pilgrimage were died

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக மார்கழி மற்றும் தை மாதங்களில் வருடம் தோறும் சென்று வருகின்றனர்.

    அந்த வகையில்  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு திருச்செந்தூரில் இருந்து இருக்கன்குடி நோக்கி  யாத்திரையாக தூத்துக்குடி மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளனர்.இன்று மாலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலை அருகில் உள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது  தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.

    இதையும் படிங்க: திக்... திக்... சம்பவம்...!! - திடீரென கழன்று ஓடிய கார் டயர் - ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அமைச்சர்...!

    இந்த கோர விபத்தில் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள்( 55),கரம்விளையைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர்ந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்ட பக்தர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தை மணியாச்சி சரக டிஎஸ்பி அருள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மகாராஷ்டிரா: 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    அரசியல்
    டெல்லியில் நிருபர் கேள்விக்கு சரளமாக இந்தியில் பதிலளித்த ரஷ்ய அதிகாரி பீட்டர் ஸ்வெஷ்னிகோவ்!

    டெல்லியில் நிருபர் கேள்விக்கு சரளமாக இந்தியில் பதிலளித்த ரஷ்ய அதிகாரி பீட்டர் ஸ்வெஷ்னிகோவ்!

    இந்தியா
    எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி.. தவெக வீழ்ச்சிக்கு இடைத்தேர்தலே தொடக்கம்: உதயநிதி ஆவேசம்!

    எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி.. தவெக வீழ்ச்சிக்கு இடைத்தேர்தலே தொடக்கம்: உதயநிதி ஆவேசம்!

    அரசியல்
    10 லட்சம் கோடி கடனில் ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் எதற்கு: எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    10 லட்சம் கோடி கடனில் ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் எதற்கு: எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    தவெக அரசுக்கு ஆதரவு தொடரும்.. திமுகவுக்கு ஆதரவல்ல: இடைத்தேர்தல் குறித்து சிபிஎம் சண்முகம்!

    தவெக அரசுக்கு ஆதரவு தொடரும்.. திமுகவுக்கு ஆதரவல்ல: இடைத்தேர்தல் குறித்து சிபிஎம் சண்முகம்!

    அரசியல்
    “தவெக குதிரை பேரம் செய்ததால் தான் இடைத்தேர்தல்!” மதுராந்தகம், தாராபுரம் குறித்து பழனிசாமி அதிரடி!!

    “தவெக குதிரை பேரம் செய்ததால் தான் இடைத்தேர்தல்!” மதுராந்தகம், தாராபுரம் குறித்து பழனிசாமி அதிரடி!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share