• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    100 நாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி இல்லை: மத்திய அரசு முடிவு

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் எனப்படும் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு நடப்பு 2024-25 நிதியாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Mon, 24 Feb 2025 17:14:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-decided-that-no-additional-funds-allocated

    2024-25ம் நிதியாண்டில் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்காக மத்திய அ ரசு ரூ.86 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்குப்பின் இடைப்பட்ட காலத்தில் கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டு இறுதியில் திருத்தப்பட்ட அறிக்கையாக மத்திய அரசு வெளியிடும். ஆனால், இந்த முறை 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி இந்த ஆண்டுக்கு போதும், 2024-25 நிதியாண்டிலேயே ரூ.7500 கோடி செலவிடப்படாமல் இருப்பதால் இது போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

    #100days work

    மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சில மாநில அரசுகள் 100 நாட்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிதியை, வேறுப்பணிகளுக்கு திருப்பிவிடுகின்றன, உண்மையில் இந்தத் திட்டத்தின் நிதி எதற்காக கிடைக்க வேண்டுமோ அதற்கு கிடைப்பதில்லை, தேவையானவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை.  கொரோனா காலத்தில் மாநில அரசுகள் ரூ.1.10 கோடி வரை பெற்றன அப்போது கிராமப்புறங்கள் நிலை மோசமாக இருந்தது. ரூ.86ஆயிரம் கோடி என்பது இயல்பான காலத்தில் கிராமத்தின் தேவையைப் போக்க போதுமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இதுவரை மத்திய அரசு ரூ.82,684 கோடி நிதியை வழங்கியுள்ளது, ரூ.86 ஆயிரம் கோடியில் 96 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை

    #100days work

    உண்மையில் ரூ.94 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கிறது முந்தைய நிதியாண்டில் மீதமிருந்த நிதியும் சேர்த்து செலவிடப்படுகிறது. 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு நிதியை தாமதமின்றி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தார்.வரும் நிதியாண்டு பட்ஜெட்டிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ரூ.86ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, கடந்த இரு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட அதே அளவுதான் மத்திய அ ரசு  ஒதுக்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் சராசரியாக ஒருவருக்கு 44.62 நாட்கள்தான் 2024-25ம் ஆண்டில் வேலைதரப்பட்டுள்ளது.

    #100days work

    இது 2023-24ம் ஆண்டில் 52 நாட்களாக இருந்தது என்று மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகநலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இணைந்த அமைப்பான என்ஆர்இஜிஏ சங்கார்ஸ் மோர்ச்சா தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி வேலையாட்களுக்கு ஊதியம் மட்டும் ரூ.9860 கோடி பற்றாக்குறை இருக்கிறது, இதில் ஊதிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.6,948.55 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20சதவீதம் கடந்த கால நிலுவையை சரி செய்யப் பயன்படும். அப்படியிருக்கையில் 2025-26 நிதியாண்டுக்கான தொகை ரூ.70ஆயிரம் கோடிதான்.

    இதையும் படிங்க: ரஷ்ய பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படம் - கையெழுத்து.. இந்தியர்கள் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    சினிமா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share