• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேஸ் சிலிண்டர் சப்ளை.. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

    கியாஸ் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை மத்திய அரசால் டெல்லியில் திறக்கப்பட்டு உள்ளது.
    Author By Shanthi M. Fri, 13 Mar 2026 10:42:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-opened-24-hour-control-room-to-monitor-the-distribution-of-gas-cylinder

    மத்திய அரசு, எல்.பி.ஜி. (LPG) சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை கையாளும் வகையில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டு, இந்தியாவிலும் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு போன்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்தியா ஆண்டுதோறும் சுமார் 3.1 முதல் 3.3 கோடி டன் எல்.பி.ஜி.யை பயன்படுத்துகிறது. இதில் சுமார் 87% வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த தேவையில் ஏறக்குறைய 60-67% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் பெரும்பகுதி (சுமார் 85-90%) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.

    24 மணிநேர கட்டுப்பாட்டு அறை

    தற்போதைய பதற்றம் காரணமாக இந்த வழித்தடு தடைபடுவதால், இறக்குமதி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசு எந்த அளவுக்கு தட்டுப்பாடு இல்லை என உறுதியளித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக சிலிண்டர்களில் சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை சமாளிக்க, பெட்ரோலியம் அமைச்சகம் மார்ச் 8 அன்று உத்தரவு பிறப்பித்து, சுத்திகரிப்பு நிலையங்களில் எல்.பி.ஜி. உற்பத்தியை 10-25% வரை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நாளை அவசர ஆலோசனை!

    மேலும், வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வணிக பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரிகள் இச்சூழலை பயன்படுத்தி விலையை உயர்த்தி, மக்களை குழப்பி வருகின்றனர். பல மாநிலங்களில் அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

    சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், உண்மை சரிபார்ப்பு மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் நேற்று முன்தினம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன்படி, மாநிலங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வீட்டு சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    24 மணிநேர கட்டுப்பாட்டு அறை

    மேலும், டெல்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரிகளை உள்ளடக்கிய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்சினைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, ஒருங்கிணைப்பு செய்து, உண்மை சரிபார்ப்புடன் விரைவான தீர்வுகளை உறுதி செய்கிறது.

    சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து, தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், வீட்டு சமையலுக்கு எல்.பி.ஜி. தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. மக்கள் பதற்றமடையாமல், அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
     

    இதையும் படிங்க: அம்மாடியோவ் ஒரு சிலிண்டர் விலை இவ்வளவா? - இனி காலை 11 மணி முதல் 4 மணி வரை அதிரடி மாற்றம்... ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி முடிவு...! 

    மேலும் படிங்க
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    சினிமா
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இந்தியா
    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share