• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்புகள் வரும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Jul 2026 20:02:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Civic & Political Infrastructure Updates: FM Maria Wilson Distributes Certificates at RK Nagar Camp 2026.

    தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், அதை எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி நகரில், மக்களுக்கான அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் என 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 160 பயனாளிகளுக்கு உடனடித் தீர்வாகச் சான்றிதழ்களை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்.

    செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்; இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அதேபோல் மாநிலத்தில் மின் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை; இருப்பினும் துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி நேரில் ஆய்வு செய்துவிட்டுத் தெரிவிக்கிறேன் எனக் கூறினார்.

    cmvijay

    தொடர்ந்து பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் கடந்த 15 நாட்களாகத் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை அனைத்துத் துறைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 5 வரை பொறுத்திருந்து பார்த்தால் பட்ஜெட்டில் மக்களுக்குப் பயனுள்ள சிறந்த அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கடந்த ஆட்சி கால முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவெடுப்பார்: நிதி அமைச்சர் மரிய வில்சன்!

    மேலும், முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசும் திமுக மூத்த நிர்வாகிகளின் கீழ்த்தரமான அரசியலை இன்றைய ஜென் ஜி தலைமுறை மற்றும் படித்த இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் விமர்சித்தார். ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள காசிமேடு மீனவர்களை மீட்க ஆந்திர அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    மேலும் படிங்க
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share