• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

    நிதித்துறை வெளியிட்ட வெள்ளை அறிக்கையால் எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 25 Jun 2026 19:06:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Opposition Hurt by Our White Paper, Says Finance Minister Maria Wilson 2026: Defends CM Joseph Vijay's Assembly Queries

    நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை முற்றிலும் உண்மையானது என்றும், அதன் காரணமாகவே எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வெளியேறி வருவதாகவும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

    சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில், அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர்தர அதிகாரிகள் கலந்துகொண்டு, தொகுதியின் உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விவரித்தனர்.

    ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: "தண்டையார்பேட்டை தொகுதி மேம்பாடு குறித்த இந்த முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் சாலை, மெட்ரோ வாட்டர், கழிவுநீர் அகற்றம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு விபரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்னும் மூன்று மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் அதிகாரிகளுக்குக் கறாரான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன."

    இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை இல்ல.. வெளுத்துப்போன அறிக்கை.. விளாசிய TTV தினகரன்..!!

    தொடர்ந்து, பள்ளி நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்று சென்னை மேயர் பிரியா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பள்ளிகள் என்பவை மிகவும் உணர்வுப்பூர்வமான (Sensitive) இடங்கள் ஆகும். எனவே, அங்கு பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சிகளுக்குக் கட்சிக்காரர்கள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தாராளமாகச் செல்லலாம்" என்று குறிப்பிட்டார்.

    மேலும், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் விமர்சனங்கள் மற்றும் மின் துறையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "நான் நிதித்துறை சார்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை முற்றிலும் உண்மையானது. இதனால் எதிர்க்கட்சியினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் (Hurt). கடந்த காலங்களில் ஏன் இவ்வளவு கோடி கடன் வந்தது என்ற கேள்விக்கு அவர்களால் எவ்வித பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் முதலமைச்சரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அவையை விட்டு வெளியேறுகிறார்கள். முதலமைச்சர் உத்தரவிட்டால், வரும் நாட்களில் மற்ற துறைகளிலும் இதேபோல் வெள்ளை அறிக்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!" – தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

    மேலும் படிங்க
    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share