• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சீறிப் பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 11:59:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai rowdy encounter

    சென்னை புறநகர் பகுதியான படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில், காவல்துறையினரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படும் ரவுடி சதாம் உசேனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சதாம் உசேனின் இடது காலில் குண்டு பாய்ந்ததாகவும், காயமடைந்த அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயற்சி: 

    படப்பை அருகே கரசங்கால் பகுதியில் ரவுடி சதாம் உசேன் நடமாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பிடிப்பதற்காக போலீசார் சென்றபோது, சதாம் உசேன் காவல்துறையினரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சதாம் உசேனின் இடது காலில் குண்டு பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்த சதாம் உசேனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    20 வழக்குகள் நிலுவை:

    சதாம் உசேன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மொத்தம் 20 வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், அவர் நீண்டகாலமாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த குற்றப் பின்னணி கொண்ட நபரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ரவுடிகள் மீது தொடரும் கண்காணிப்பு: 

    தமிழ்நாட்டில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள், சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 24,025 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்ற குணத்தாரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்திருந்தது. அந்த நடவடிக்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 949 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் 2,385 நிறைவேற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

    தொடர் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், வழக்கமான சோதனைகள், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தியில் திடீர் தாக்குதல்! குவைத் எண்ணெய் கப்பலில் இருந்த 5 இந்தியர்கள் மீட்பு!

    ஹார்முஸ் ஜலசந்தியில் திடீர் தாக்குதல்! குவைத் எண்ணெய் கப்பலில் இருந்த 5 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அக்.15ல் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்..! மாணிக்கம் தாகூர் பேட்டி..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அக்.15ல் INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்..! மாணிக்கம் தாகூர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!

    இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் துணை விமானி யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்! பகீர் பின்னணி!

    இந்தியா
    பெண்ணின போராளி ஸ்டாலின்... உருவக் கேலி விஷயத்தில் Ex. அமைச்சர் சேகர்பாபு கருத்து.!

    பெண்ணின போராளி ஸ்டாலின்... உருவக் கேலி விஷயத்தில் Ex. அமைச்சர் சேகர்பாபு கருத்து.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து சிக்கும் பணம்..! தேர்தல் பறக்கும் படை அதிரடி..!

    நெருங்கும் இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து சிக்கும் பணம்..! தேர்தல் பறக்கும் படை அதிரடி..!

    தமிழ்நாடு
    இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை பாராட்டி ரூ.1 கோடி வெகுமதி! பரிசை அறிவித்த நிறுவனம்!

    இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரத்தை பாராட்டி ரூ.1 கோடி வெகுமதி! பரிசை அறிவித்த நிறுவனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share