• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    சென்னை சைதாப்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
    Author By Amaravathi Wed, 15 Jul 2026 07:59:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai saidapet powercut

    சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால், குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் உறக்கமின்றி அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நேற்று இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. சாரதி நகர், அண்ணாமலை தெரு, ஜோதி அம்மாள் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணிக்கு மேல் வரை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    இதனால், குழந்தைகள், முதியவர்கள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் இரவு முழுவதும் கடும் அவதிக்குள்ளானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மின்தடை குறித்து தகவல் பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்தின் தொடர்பு எண்ணுக்கு பலர் அழைத்தபோது, அழைப்புகள் ஏற்கப்படாமல் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சைதாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நள்ளிரவு நேரங்களில் இதுபோன்ற மின்தடை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், மறுநாள் பணிக்கு செல்ல வேண்டிய ஊழியர்களும் தூக்கமின்மையால் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: 2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    மேலும் படிங்க
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: "CBI விசாரிக்கட்டும்"..! ஆம்ஸ்ட்ராங் Case-ல் Shock Move..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    #BREAKING: "CBI விசாரிக்கட்டும்"..! ஆம்ஸ்ட்ராங் Case-ல் Shock Move..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    பாம்பின் நிழலில் தவளை போல் மக்கள் நிலை! தவெக அரசை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

    பாம்பின் நிழலில் தவளை போல் மக்கள் நிலை! தவெக அரசை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING:

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share