• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. எல்-நினோவின் தாக்கம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ளது.
    Author By Pandian Sun, 07 Jun 2026 10:04:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Sizzles Above 104°F for 6 Days; Weather Expert Reveals When Heat May Ease

    சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், வெப்பத்தின் தீவிரம் குறையாத நிலை தொடர்கிறது. குறிப்பாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 104 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 103.82 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2 முதல் 3.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருப்பதாக வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடியும், பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்தும் வருகின்றனர்.

    தொடர்ச்சியாக ஆறாவது நாளாக வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பொதுவாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு வெப்பநிலை படிப்படியாக குறையும். ஆனால் தற்போது வங்கக்கடல் பகுதியில் எந்தவித தாழ்வுப்பகுதியும் உருவாகாததால், மேகமூட்டம் மற்றும் மழை உருவாகும் சூழல் இல்லை என்றார்.

    இதையும் படிங்க: எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    breakingnews

    வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி உருவானால், அதனைத் தொடர்ந்து மேகக்கூட்டங்கள் அதிகரித்து வெப்பம் குறையும். ஆனால் தற்போது அத்தகைய வானிலை அமைப்பு இல்லாததால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இன்னும் சுமார் 10 நாட்களுக்கு வெப்பத்தின் உஷ்ணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 10-ஆம் தேதிக்கு பிறகு வெப்பச்சலன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த மழை ஏற்பட்டால் ஓரளவு வெப்பம் குறைந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனால் சென்னைவாசிகள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும், வெயிலின் உச்ச நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

    இதையும் படிங்க: வீட்டு கேஸ் சிலிண்டர் விலையேற்றம்! விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி! நடுத்தர மக்கள் அவதி!

    மேலும் படிங்க

    'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!

    அரசியல்
    ஜாக்பாட்!! காமன்வெல்த் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு! ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

    ஜாக்பாட்!! காமன்வெல்த் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு! ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

    இதர விளையாட்டுகள்
    காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

    இதர விளையாட்டுகள்
    ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!

    ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share