• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாஸ் ஐடியா..! மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த செஸ் வகுப்புகள்... தமிழக அரசு திட்டம்..!

    பழங்குடியின மாணவர்களின் கற்றத்திறனை மேம்படுத்த பள்ளிகளில் செஸ் வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
    Author By Nila Mon, 16 Feb 2026 12:11:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chess tn government

    தமிழ்நாடு அரசு சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முக்கியமான முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக, அவர்கள் படிக்கும் பள்ளிகளில் செஸ் வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெறும் விளையாட்டு அறிமுகம் மட்டுமபோன்றல்ல, கல்வியை வலுப்படுத்தும் ஒரு புதுமையான அணுகுமுறை. மாநிலத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

    அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் இந்த செஸ் திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்த உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பள்ளிகளில் சுமார் 27,000 பழங்குடியின மாணவர்கள் பயில்கின்றனர்.

    Chess

    அவர்களுக்கு செஸ் மூலம் சிந்தனைத் திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் போன்றவற்றை வளர்க்க முடியும் என்பதுதான் அரசின் நம்பிக்கை. இதற்காக ஏற்கனவே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, சர்வதேச செஸ் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளில் செஸ் வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி..! தமிழ்நாடு அரசின் இரண்டாவது பொருளாதாரம் அறிக்கை இன்று வெளியீடு..!

    கற்றல் நுட்பங்களை அதிகரிக்க, மாணவர்கள் சதுரங்கக் காய்கள் போல் செயல்பட பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதன் விளைவாக அவர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வி சீர்திருத்தங்களில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: உச்சி வெயில்ல தான் கூட்டம் நடத்தணும்...! TVK மீட்டிங்கிற்கு போலீஸ் கெடுபிடியா? நடந்த உண்மை என்ன?

    மேலும் படிங்க
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு
    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    தமிழ்நாடு
    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    அரசியல்
    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share