• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?

    இன்று அரசியலிலும் புதிய வரலாற்றை உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 08:04:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chief minister vijays 52nd birthday major announcement

    தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விஜய். திரையுலகில் பல சாதனைகளை படைத்த அவர், இன்று அரசியலிலும் புதிய வரலாற்றை உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய விஜய், மக்களின் பேராதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மக்கள் நலன், நிர்வாக சீர்திருத்தம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய் பிறந்தநாளின் போது வழக்கமாக அவர்களது ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்துவது, அன்னதானம் வழங்குவது, கல்வி உதவித்தொகை கொடுப்பது உள்ளிட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குவார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேக் வெட்டியும், பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் தளபதி விஜய் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடுவார்கள். 

    இதையும் படிங்க: சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    HBD

    தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற மக்கள் சேவைப் பணிகளில் ஈடுபட தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாம்களையும் தவெகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த முறை விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பிறந்தநாளை கொண்டாடவுள்ளது அனைத்து தரப்பு மக்களையும் ஆவலுடன் எதிர்நோக்க வைத்துள்ளது. குறிப்பாக தவெக தலைமையிலான அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வேறு நடந்து வருவதால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

    குறிப்பாக மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் 60 வயதுக்குட்பட்ட மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவது, அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குதல், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்தின்போது ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டுப்புடவை வழங்குவது, வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம், தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் போன்ற முக்கிய அறிவிப்புகளை விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    இதையும் படிங்க: பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    மேலும் படிங்க
    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    இந்தியா
    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! சொந்த உழைப்பில் வாங்கிய புதிய கார்.. VJ அனிதாவின் கியூட் வீடியோ..!

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! சொந்த உழைப்பில் வாங்கிய புதிய கார்.. VJ அனிதாவின் கியூட் வீடியோ..!

    சினிமா
    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: விடுதலையை எதிர்த்து கேரளா அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்!

    இந்தியா
    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.! மயிலையில் களைக்கட்டிய CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு
    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    வெள்ளம் வந்தால் அரசு அதிகாரிகளே பொறுப்பு.. வேளச்சேரி விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share