• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!

    தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தமிழக டிஜிபி-க்கு (DGP) குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடிப் பரிந்துரை செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Apr 2026 21:31:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Child Rights Commission urges TN DGP to take legal action against TVK Chief Vijay for using children in campaign

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு குழந்தைகள் கண்காணிப்பகம் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, தவெக தலைவர் விஜய் குழந்தைகளிடம் உரையாடினார். அப்போது, "உங்கள் பெற்றோர்களையும், பெரியவர்களையும் விசிலுக்கு (கட்சியின் சின்னம்) ஓட்டுப்போடச் சொல்லுங்கள்" என அவர் பரப்புரை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

    அரசியல்

    குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் அரசியல் பரப்புரையில் அவர்களை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் எனச் சுட்டிக்காட்டியுள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தனது கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

    இதையும் படிங்க: மத நல்லிணக்க பயணம்: திருச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவனை மகிழ்வித்த தவெக தலைவர் விஜய்!

    குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தியதற்காக விஜய் மற்றும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுவினர் மீது தமிழகக் காவல்துறை உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பரப்புரையில் ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட மற்றும் குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் உள்ள அனைத்து வீடியோக்களையும் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையமும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாக வந்து கொண்டிருக்கும் வேளையில், குழந்தைகள் உரிமை ஆணையத்தின் இந்தப் புகார் மற்றும் பரிந்துரை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!

    மேலும் படிங்க
    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    கிரிக்கெட்
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share