• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்துள்ள சீனா, ஈரானுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 20:37:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    China Vows to Protect Iran's Sovereignty; Calls for Immediate End to US-Israel Military Actions.

    மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் உக்கிரமானத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டானச் சூழலில், ஈரானுக்கு ஆதரவாகச் சீனா தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஈரானின் இறையாண்மையைக் காக்கத் தாங்கள் துணை நிற்போம் எனச் சீன வெளியுறவுத் துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் ஒரு சுதந்திரமான நாடு. அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, சீனா ஈரானுக்கு உறுதுணையாக நிற்கும். சர்வதேசச் சட்டங்களை மீறி நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை ஏற்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது ராணுவ நடவடிக்கைகளை (Military Operations) உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை ஒன்றே வழி; ஆயுதங்கள் அல்ல" எனச் சீனா எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    அமெரிக்கா

    வர்த்தக மற்றும் ராணுவ ரீதியானத் தாக்கம்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியைச் சீனா கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தப் போர் சீனாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. தேவைப்பட்டால் ஈரானுக்குத் தேவையானத் தற்காப்புத் தளவாடங்களை வழங்கவும் சீனா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே ரஷ்யா ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சீனாவும் களம் இறங்கியுள்ளது. இதன் மூலம் இந்தப் போர் ஈரான்-இஸ்ரேல் என்ற எல்லையைத் தாண்டி, வல்லரசு நாடுகளுக்கிடையேயான நேரடி மோதலாக மாற வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

    சீனாவின் இந்த வெளிப்படையான ஆதரவு, ஈரானின் இடைக்காலத் தலைமைக்கு ஒரு பெரும் தெம்பைக் கொடுத்துள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் இந்த எச்சரிக்கையை எவ்வாறுக் கையாளப் போகிறார் என்பதே தற்போதைய உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

    மேலும் படிங்க
    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    உலகம்
    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியா
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share