• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து மீண்டும் நலம் விசாரித்தார்.
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 08:46:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-enquires-about-health-of-bjp-senior-leader-h-raja

    கடந்த ஜனவரி 30ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.நிகழ்ச்சியின் நடுவே எச் ராஜா திடீரென மயக்கமடைந்தார்.

    இதனையடுத்து அங்கிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எச்.ராஜாவிற்கு பக்கவாதம் தாக்கியுள்ளதாகவும், 6 மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதனைக் கேள்விப்பட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சோசியல் மீடியாவில் எச்.ராஜா நலம் பெற வேண்டி வாழ்த்து செய்திகளை பதிவிட்டதோடு, நேரிலும் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், அரசியலில் எதிர் எதிர் துருவமாகவும், திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த எச்.ராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  இதுதொடர்பாக எச் ராஜாவின் எக்ஸ் தள பக்கத்தில் முதல்வரின் கையை எச் ராஜா பிடித்து பேசிவதும், ஸ்டாலின் அருகே டிஆர் பாலு எம்பி நிற்கும் போட்டோவும் வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் ‛‛தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு எம்பி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச் ராஜாவை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

    எச்.ராஜா விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் - எச்.ராஜா குடும்பத்தினர்'' என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    ட்ரம்ப் போட்ட திட்டம்!! அம்பானிக்கு அடிச்சது ஜாக்பாட்! வெனிசுலா ஆயிலை இறக்குமதி செய்ய Reliance-க்கு அனுமதி!

    ட்ரம்ப் போட்ட திட்டம்!! அம்பானிக்கு அடிச்சது ஜாக்பாட்! வெனிசுலா ஆயிலை இறக்குமதி செய்ய Reliance-க்கு அனுமதி!

    இந்தியா
    12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!

    12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!

    அரசியல்
    "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!

    "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!

    இந்தியா
    அப்ப கொரோனா காலம்.. எவ்வளவு சிரமம் சந்தித்தோம் தெரியுமா..! உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான்..!

    அப்ப கொரோனா காலம்.. எவ்வளவு சிரமம் சந்தித்தோம் தெரியுமா..! உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான்..!

    சினிமா
    நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!

    நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!

    தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ட்ரம்ப் போட்ட திட்டம்!! அம்பானிக்கு அடிச்சது ஜாக்பாட்! வெனிசுலா ஆயிலை இறக்குமதி செய்ய Reliance-க்கு அனுமதி!

    ட்ரம்ப் போட்ட திட்டம்!! அம்பானிக்கு அடிச்சது ஜாக்பாட்! வெனிசுலா ஆயிலை இறக்குமதி செய்ய Reliance-க்கு அனுமதி!

    இந்தியா
    12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!

    12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!

    அரசியல்

    "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!

    இந்தியா
    நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!

    நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!

    தவெகவில் இருந்து ஒருத்தர் வந்து ஆறுதல் சொல்லல... உடலை வாங்க மாட்டோம்... சூரஜ் குடும்பத்தினர் திட்டவட்டம்...!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! கொந்தளிப்பில் டாஸ்மாக் ஊழியர்கள்..!!

    தீவிரமடையும் போராட்டம்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! கொந்தளிப்பில் டாஸ்மாக் ஊழியர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share