• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகளை வழங்கிய முதலமைச்சர்.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்..?

    தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீனுக்கு வழங்கப்பட்டது. 
    Author By Amaravathi Fri, 15 Aug 2025 09:59:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin honor independence day award

    தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீனுக்கு வழங்கப்பட்டது. 

    தமிழகத்திற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் 2021ம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கி, ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவில் அதனை வழங்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் கி.வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தின விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். 

    இதையும் படிங்க: இதெல்லாம் நமக்குத் தேவையா? - தினக்கூலிகளை திண்டாடவிட்டு ‘கூலி’ படத்தை கொண்டாடிய முதல்வர்...!

    அதனையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணுக்கு டாக்டர் ஏ.பி.கே.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன், இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அடுத்ததாக துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது காஞ்சிபுரம் துளிசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது. 

    சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தைக் கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டதற்காக காவல் மருத்துவர் வி. பிரசண்ண குமார், உதவி கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. கட்டிட வரைபட அனுமதிகளை எளிதாக்கியதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியான காகர்லா உஷாவுக்கும், பழங்குடியினர் திராவிடர் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்தியதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி பிரியாவிற்கும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணயர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை,  தமிழ்நாடு திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி ஆகியோருக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. 

    அதேபோல் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை வடிவமைத்ததற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களைச் சேர்ந்த டாக்டர் செல்வராஜ் ஐஏஎஸ், கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா, தமிழ் மொழியின் உலகளாவிய மேம்பாட்டிற்கு பாடுபட்டதற்காக  தமிழ் இணையக் கல்வி கழக இயக்குநர் ஆர்.கோமகன் ஆகியோருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share