• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உதயசூரியன் உதித்ததும் சூறாவளியாய் கிளம்பிய சி.எம். ஸ்டாலின்... வாக்கிங்கில் வாக்கு வேட்டை...!

    கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 09:33:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin walking election campain at kanniyakumari

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் கனலாய் தகித்து வருகிறது. கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதிலும், தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

    கடந்த மார்ச் 30ம் தேதி கொளத்தூரில் வேட்புமனு தாக்கல்  செய்த கையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர்,மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

    அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பிரசாரத்தை முடித்ததும் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் பிர மாண்ட வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். 

    இதையும் படிங்க: நிறுத்துங்க சார்...!! - மு.க.ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்... முதல்வர் வாகனத்திற்குள் அதிரடி சோதனை...!

    இந்நிலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சியின்போது வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசிய அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் மகேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி முதல்வர் வீடு வீடாக பரப்புரை செய்தார். முதல்வருடன் வேட்பாளர் மகேஷ் மற்றும் திமுகவினர் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.

    இதையும் படிங்க: என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    இந்தியா
    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    நெஹ்ரா காலில் விழுந்த சூர்யவன்ஷி..!! கிரிக்கெட் மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!! வைரல் வீடியோ..!!

    நெஹ்ரா காலில் விழுந்த சூர்யவன்ஷி..!! கிரிக்கெட் மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!! வைரல் வீடியோ..!!

    கிரிக்கெட்
    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    இது எலக்ஷன் டைம்..!! இந்த நேரத்துல நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுக்கு..?? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

    இந்தியா
    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share