• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலகத்திற்கான பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 18 Aug 2026 10:28:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm office tenor issue

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடிக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய அலுவலகத்திற்கான நிர்வாக மற்றும் அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் மூன்று டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதன்படி, ஏ பிளாக், பி பிளாக் மற்றும் சி பிளாக் என மூன்று பிரிவுகளாக தனித்தனியாக டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த மூன்று டெண்டர்களுக்கான அறிவிப்பு கடந்த 13ஆம் தேதி செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதிதான் அந்த டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு அரசின் டெண்டர் விதிமுறைகளின்படி, செய்தித்தாளில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே அது தொடர்பான தகவல்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், தற்போது நான்கு நாட்கள் தாமதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது முதல் விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.

    அடுத்ததாக, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தித்தாள்களில் ஒவ்வொரு பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஏ பிளாக்கில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 41 லட்சம் என்றும், பி பிளாக்கிற்கான பணிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம் என்றும், சி பிளாக்கிற்கான பணிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மூன்று டெண்டர்களின் மொத்த மதிப்பு இதுவாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் டிஎன் டெண்டர்ஸ் இணையதளத்தில் டெண்டர் வெளியிடப்பட்டபோது, ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் மதிப்பு குறிப்பிடப்படவில்லை. டெண்டர் ஆவணங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த டிஎன் டெண்டர்ஸ் இணையதளத்தின் மூலமாகத்தான் ஒப்பந்ததாரர்கள் தங்களது டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பணியின் மொத்த மதிப்பு குறித்த தகவல் அதில் இடம்பெறாதது இரண்டாவது விதிமீறலாகக் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, மூன்றாவது விதிமீறல் டெண்டரைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பாக எழுந்துள்ளது.

    தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் விதிகளின்படி, ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள பணிகளுக்கான டெண்டர்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ரூ.2 கோடிக்கு குறைவான பணிகளுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.

    இந்த மூன்று டெண்டர்களில் இரண்டு டெண்டர்கள் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புடையவை. மற்றொரு டெண்டர் ரூ.2 கோடிக்கு குறைவான மதிப்புடையது.

    ரூ.2 கோடிக்கு குறைவான மதிப்புடைய டெண்டருக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது விதிமுறைகளின்படி சரியானது. ஆனால், ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புடைய மற்ற இரண்டு டெண்டர்களுக்கும் வெறும் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அவற்றுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே, இதுவும் ஒரு விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.

    இதன்படி, முதலமைச்சரின் புதிய அலுவலகத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டர்களில் அடுத்தடுத்து பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ஏற்கனவே, முதலமைச்சர் அலுவலகத்திற்கான பணிகள் டெண்டர் நடைமுறைகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டரிலும் இதுபோன்ற பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக கூறப்படுவது மேலும் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    மேலும் படிங்க
    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    சினிமா
    ‘ஜனநாயகன்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்ட பாப்பாபட்டி கிராமம்..!! அதிரடி கருத்துக்களுடன் வழக்கை முடித்த ஐகோர்ட்..!

    ‘ஜனநாயகன்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்ட பாப்பாபட்டி கிராமம்..!! அதிரடி கருத்துக்களுடன் வழக்கை முடித்த ஐகோர்ட்..!

    சினிமா
    என்னை உருவாக்கியது என் ரசிகர்கள்.. அவர்களாலே எல்லாம் சாத்தியமானது..!! நடிகை ஸ்ரீலீலா உருக்கமான பேச்சு..!

    என்னை உருவாக்கியது என் ரசிகர்கள்.. அவர்களாலே எல்லாம் சாத்தியமானது..!! நடிகை ஸ்ரீலீலா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
     நயன்தாரா கிட்ட இவ்வளவு ஹியூமர் ஆ..!! நடிகர் கவினை செமையா கலாய்த்து தள்ளிட்டாங்களே..!

    நயன்தாரா கிட்ட இவ்வளவு ஹியூமர் ஆ..!! நடிகர் கவினை செமையா கலாய்த்து தள்ளிட்டாங்களே..!

    சினிமா
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழ்நாடு
    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share