• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    தில் பயன்படுத்தாத ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத நிலையில் செருப்பு, வனத்துறையின் பை இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 
    Author By Amaravathi Tue, 18 Aug 2026 09:52:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka 3 tamilans shot and dead issue

    கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கத்தி, துப்பாக்கி, மான் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை விசாரணைக்காக காவல்துறையிடம் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதில் பயன்படுத்தாத ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத நிலையில் செருப்பு, வனத்துறையின் பை இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 

    சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட ஹனூர் அருகே வனப்பகுதியில் கடந்த 15.ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோமையார்பாளையம் கிராமத்தை அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். காணாமல் போன மாடுகளை தேடி சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கிராம மக்கள் கூறும் நிலையில், வேட்டைக்காக வந்தவர்களை சுட்டுக்கொன்றதாக கூறிய கர்நாடக வனத்துறை இது தொடர்பாக இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் 35 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்ததாக கூறி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக, நபர்களின் பெயர், எண்ணிக்கை குறிப்பிடாமல் வன அதிகாரிகள் மீது  கொலை வழக்கு பதிவு செய்து ஹனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக துப்பாக்கி, மான் இறைச்சியை வனத்துறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அதில் மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தி உள்ளிட்ட பொருட்களுடன் புத்தம் புதிய ஸ்டிக்கர் பிரிக்காத ஒரு ஜோடி செருப்பு மற்றும் MM hills என அச்சிட்ட வனத்துறையின் shoulder bag ஒன்றும் உள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக்கொலை... வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு... FIR-ல் முக்கிய ட்விஸ்ட்...!

    திட்டமிட்டு வனத்துறையினர் மூவரையும் கொலை செய்த்தாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பொருட்கள் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. கொலையை மறைக்க வனத்துறையினரே  தடயங்களை உருவாக்கி இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த பொருட்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். கைப்பற்றியதாக கூறப்படும் துப்பாக்கி உண்மையில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதா.? அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாருடையவை.? என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதனிடையே, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ,IAS அதிகாரியான கொள்ளேகால் உதவி ஆணையர் தினேஷ் குமார் மீனா சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரு வாரத்தில் தனது விசாரணை தொடர்பாக  அவர் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    மேலும் படிங்க
    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா

    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா 'ஜனநாயகன்'..!! இவ்வளவு சீக்கிரமா ஓடிடியில் CM விஜய் படம்.. ரிலீசான ஷாக்கிங் அப்டேட்..!

    சினிமா
    கண்ணா..

    கண்ணா.. 'ஜெயிலர் 2' பார்க்கா ஆசையா..!! அப்போ உங்களுக்கு ஏமாற்றம் தான்.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய படக்குழு..!

    சினிமா
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் முறைகேடு... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் முறைகேடு... நடந்தது என்ன?

    அரசியல்
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..!

    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    தமிழ்நாடு

    "விசில் சத்தத்தில் திமுக கல்லறைக்குப் போகுமே தவிர..." - சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share